மேலும் அறிய

Chennai Corporation | மெரினா கடற்கரையில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி

மெரினா கடற்கரையில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் புதிய விற்பனையாளர்கள் கடைகள் திறக்கவும், அவர்களுக்கு ஸ்மார்ட் வண்டிகளை விநியோகிக்கவும் சென்னை கார்ப்பரேஷன் முடிவு செய்தது. இதற்காக 27 கோடி ரூபாய் செலவில் சுமார் 900 கடைகள் அமைக்கப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது. தற்போது புதிய கடைகள் அமைக்கும் பணியினை மாநகராட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Chennai Corporation | மெரினா கடற்கரையில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி

இந்த 900 வண்டிகளில் குறைந்தது 60 சதவிகிதம் கடற்கரையில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்தவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் மீதமுள்ள ஸ்மார்ட் கடைகள் புதிய விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்த கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்களை கார்ப்பரேஷன் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி பெறத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 15 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 18-ஆம் தேதி விண்ணப்பங்கள் இறுதிசெய்யப்பட்டு குலுக்கல் நடைபெற்றது. குலுக்கல் முறையில் தேர்வானவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. 

ராணிப்பேட்டை : 5 டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!

இந்த திட்டம் புதிதாக தொழில் துவங்குவோருக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் சட்டவிரோதமாக மெரினாவில் கடை நடத்துபவர்களை எளிதில் கண்டறியமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியின் தரவுகளின்படி, மெரினாவில் சட்டவிரோத விற்பனையாளர்களின் எண்ணிக்கை 2,500-க்கும் அதிகமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget