மேலும் அறிய

வேலூர் : 143 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

கொரோனா இரண்டாவது அலை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக தினமும் அதிக அளவிலான பொதுமக்கள் குறிப்பாக 18 - 44 வயதுடையவர்கள் ஆர்வமாய் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர் .

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி போடப்பட்டது , பிறகு படிப்படியாக அனைத்து வயதினருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது .

இரண்டாம் அலையின் தொடக்கம் முதல் , வேலூர் மாவட்டத்தில் 0-14 வயதுடையர்கள் 790 நபர்களும் , 15 -18  வயதுடையர்கள் 499  நபர்களும் , 19 -30 வயதுடையவர்கள் 4746 நபர்களும் , 31 -40  வயதுடையர்கள் 5052 நபர்களும் , 41 -50  வயதுடையவர்கள் 4 ,409  நபர்களும் ,  51 -60 வயதுடையவர்கள் 4 ,122 நபர்களும் , 61 -70  வயதை நிரம்பியவர்கள் 2728  நபர்களும், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .


வேலூர் : 143 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

கோவிட் தொற்றர்களின்  பாசிட்டிவிட்டி சதவீதத்தை பொறுத்த வரையில் வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது 8 .8  % ஆக அதிகரித்துள்ளது .வேலூர் மாவட்டத்தில் கிராமப் புறப்பகுதிகளில் உள்ள 1974 குக்கிராமங்களில் 794 கிராமங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு , இதில் 48 கிராமங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோய் தொற்றாளர்கள் உள்ளனர்.  நகர்ப்புறங்களை பொறுத்தவரையில், வேலூரில் உள்ள 3007 வீதிகளில் 1285  வீதிகள் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு, 98 வீதிகளில் மூன்றுக்கும் அதிகமான கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் ,  நேற்று (திங்கட்கிழமை ) வரை 2 ,49 ,071 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு நிலையில் இன்று நடத்தப்பட்ட பல்வேறு தடுப்பூசி முகாம்கள் மூலம் 2 ,000, கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை 2 .51  லட்சம் நபர்கள் தடுப்பூசி  செலுத்தி கொண்டுள்ளனர் .

கொரோனா இரண்டாவது அலை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக தினமும் அதிக அளவிலான பொதுமக்கள் குறிப்பாக 18 -44  வயதுடையவர்கள் ஆர்வமாய் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர் . 


வேலூர் : 143 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

அதன்காரணமாக வேலூர் மாவட்டத்துக்கு வந்த ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் முடிவடைந்துவிட்டன. தற்போது தடுப்பூசிகள் எதுவும் கையிருப்பு இல்லை. மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசிகள் வழங்கினால்தான் கொரோனா தடுப்பூசி போடப்படும். தடுப்பூசிகள் ஓரிருநாளில் வர உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை - திருப்பதி 6 வழிச்சாலை & ஸ்ரீ சிட்டி விரிவாக்கம்! திருப்பதி மாவட்ட வளர்ச்சிக்கான மெகா மாஸ்டர் பிளான்!
சென்னை - திருப்பதி 6 வழிச்சாலை & ஸ்ரீ சிட்டி விரிவாக்கம்! திருப்பதி மாவட்ட வளர்ச்சிக்கான மெகா மாஸ்டர் பிளான்!
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
குறைந்தபட்ச கட்டணம் ரூ.50? தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு பற்றி வெளியான முக்கிய அப்டேட்!
குறைந்தபட்ச கட்டணம் ரூ.50? தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு பற்றி வெளியான முக்கிய அப்டேட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Embed widget