மேலும் அறிய
Advertisement
Chennai :சென்னையில் பைக்கில் வந்த ரூ.1.27 கோடி... போலீஸ் அதிர்ச்சி!
இருசக்கர வாகனத்தில் ரூ. 1 கோடியே 27 லட்சம் பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் ரூ. 1 கோடியே 27 லட்சம் பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அண்ணாசாலை பெரியார் சிலை அருகே இருசக்கர வாகனத்தில் ரூ. 1 கோடியே 27 லட்சம் கொண்டு சென்ற நபரை பிடித்து திருவல்லிக்கேணி போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கொண்டு வந்த நபர் யார்? எதற்காக அவர் ஒரு கோடியே 27 லட்சம் பணத்தை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிடிபட்ட பணம் தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion