மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Key Events
Background
- நாடு முழுவதும் நள்ளிரவு முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன - காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமே புகாரளிக்கும் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன
- சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டு 1809.50 ரூபாய்க்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது - தொடர்ந்து நான்காவது மாதமாக விலை குறைக்கப்பட்டு இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்பு - மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
- தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவுகள் - தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
- திருவண்ணாமலையை சுற்றியுள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது
- 2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இளங்கலை, முதுநிலை பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பம்: விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாள்
- குஜராத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு - தனியார் பள்ளி உரிமையாளர் கைது
- இலங்கை தமிழ் அரசியல் தலைவர் இரா. சம்பந்தன் தனது 91வது வயதில் காலமானார் - கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
- ஐசிசியின் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு
- சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஜடேஜா அறிவிப்பு - டி20 உலகக் கோப்பையை வென்றதை தொடர்ந்து முடிவு
21:23 PM (IST) • 01 Jul 2024
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
19:05 PM (IST) • 01 Jul 2024
கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு
கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
18:16 PM (IST) • 01 Jul 2024
சென்னையில் 4.17 கிலோ போதைப்பொருள் கடத்திய 9 பேர் கைது
சென்னையில் 4.17 கிலோ போதைப்பொருள் கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
18:12 PM (IST) • 01 Jul 2024
2024ம் ஆண்டு சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்
2024ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
17:08 PM (IST) • 01 Jul 2024
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் சிரிப்பலை
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் சிரிப்பலை
”கடவுளுடன் நேரடியாக பேசக்கூடியவர் பிரதமர் மோடி” - ராகுல்காந்தி பேச்சால் மக்களவையில் சிரிப்பலை#ParliamentSession #RahulGandhi #Congress #BJP #PMModi pic.twitter.com/Q6P4gPMV0y
— ABP Nadu (@abpnadu) July 1, 2024
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion