மேலும் அறிய

12 PM Headlines: நண்பகல் 12 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்ன..?

Headlines Today: நண்பகல் 12 மணி வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • நாளை மறுநாள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் என்பதால், வங்கக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 
  • மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது - இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 
  • தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணிகளில் தீவிரம் காட்டிய மாநகராட்சி - பொதுமக்கள் பாராட்டு 
  • புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் - பாதிப்புகளை பார்வையிட்டப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
  • பேரிடர் மேலாண்மை துறை மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் 
  • திமுக அரசினைக் கண்டித்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஊராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அதிமுக போராட்டம். 
  • மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னையில் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்ற விமானங்கள் - பயணிகள் அவதி 
  • 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களை அமைச்சர் சேகர்பாபு கௌரவிக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு 

இந்தியா:

  • குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் மீண்டும் தேர்வு - நாளை நடக்கும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு 
  • ஹிமாச்சலப்பிரதேசத்தில் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்கிறார்- துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • கேரளாவில் போட்டோஷூட் எடுத்த மணமக்கள் மீது தென்னை மட்டையை வீசிய யானை - வீடியோ இணையத்தில் வைரல் 
  • அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள குடிசைப்பகுதியில் திடீர் தீ விபத்து - 100க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்

உலகம்:

  • இத்தாலியில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரம் - வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி 
  • உக்ரைன் மீது டிரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா - இருளில் மூழ்கிய ஒடேசா நகரம்
  • சீனாவில் புதிதாக 13,811 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் 
  • கடும் பனிப்பொழிவால் பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு - ஓடுதளத்தில் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணி தீவிரம் 

சினிமா 

  • அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா பாடல் ஒரு கோடி பார்வைகளை கடந்து சாதனை 
  • ஆர்யா நடிக்கும் 34வது படத்திற்கு “காதல் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” என டைட்டில் அறிவிப்பு - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது 
  • டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ள அவதார் படத்தின் 2 பாகத்தை காண இந்தியாவில் 4.10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை 
  • சொத்து பிரச்சனையில் பிரபல இந்தி நடிகை வீணா கபூரை அடித்து கொன்ற மகன் - திரையுலகினர் அதிர்ச்சி 

விளையாட்டு:

  • உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி மொரோக்கா அணி அரையிறுதிக்கு தகுதி 
  • உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி 
  • வங்கதேச அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - இஷான் கிஷன் இரட்டை சதம், கோலி சதமடித்து அசத்தல் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanniyarasu Slams Aadhav Arjuna: ’’விஜய்தான் முக்கியமா! திருமாவை அவமதிக்காதே!'’ வன்னியரசு எச்சரிக்கைAllu Arjun son letter: ‘’அப்பா நீங்கதான் NO.1’’ மகன் எழுதிய CUTE LETTER! எமோஷனலான அல்லு அர்ஜுன்TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Embed widget