மேலும் அறிய

மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊற வைக்கணும்! ஏன் தெரியுமா?

எனவே, மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைப்பது தெர்மோஜெனிக் பண்புகளைக் குறைக்க உதவும்.

மாம்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. உலகம் முழுக்க ஏராளமான வெரைட்டியில் மாம்பழங்கள் கிடைக்கின்றன, மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு அதனை கழுவி விட்டு சாப்பிடுவோம். சாப்பிடுவதற்கு முன் மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அழுக்கு மற்றும் இரசாயனங்கள் அகற்றப்படுவதைத் தவிர, அறிவியல் நன்மைகள் சிலவும் நிரூபிக்கப்பட்டுள்ளன.


மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊற வைக்கணும்! ஏன் தெரியுமா?
தோல் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகிறது:

மாம்பழங்களை உட்கொள்வது முகப்பரு மற்றும் பருக்கள் போன்ற தோல் பிரச்சினைகளை உருவாக்க வழிவகுக்கிறது. எனவே ஊர வைத்து சாப்பிட்டால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.

வெப்பநிலையை கட்டுப்படுத்தலாம் . 

மாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு சூடு என்பார்கள் பெரியவர்கள் . மாம்பழங்கள் உடலின் வெப்பநிலையை உயர்த்துகின்றன, இது தெர்மோஜெனீசிஸ் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. எனவே, மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைப்பது தெர்மோஜெனிக் பண்புகளைக் குறைக்க உதவும்.

கொழுப்பை குறைக்கலாம் :

மாம்பழங்கள் பைட்டோகெமிக்கல்களில் வலுவானவை, எனவே, அவற்றை 30 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைத்தால் அவற்றின் செறிவு அளவைக் குறைக்கிறது, மேலும் அவை இயற்கையாகவே கொழுப்பை நீக்குகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anushree Shetty | INTEGRATIVE NUTRITIONIST (@nutritionistanushreeshetty)

ஃபைடிக் அமிலத்தை நீக்க உதவுகிறது.:

ஃபைடிக் அமிலம் என்பது ஒரு வகையான ஊட்டச்சத்து ஆகும், இது ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் கெட்டது என இரண்டு பண்புகளையும் கொன்டுள்ளது. இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம் மற்றும் பிற தாதுக்களை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும் ஒரு ஊட்டச்சத்து எதிர்ப்புப் பொருளாக இது கருதப்படுகிறது. அதே நேரத்தில், மாம்பழம் மட்டுமல்ல, பிற பழங்கள், காய்கறிகளிலும் பைடிக் அமிலம் உள்ளது. ஃபைடிக் அமிலம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது, எனவே மாம்பழங்களை ஊறவைப்பது அதிகப்படியான அமிலத்தை அகற்ற உதவுகிறது.

பூச்சிக்கொல்லிகளை நீக்கலாம் :

பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் போன்ற இரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு  கேடு விளைவிக்கக்கூடியவை. இது  தலைவலி, கண் மற்றும் தோல் எரிச்சல், சுவாசக் குழாய் எரிச்சல், குமட்டல் போன்ற பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஊற வைக்கும் பொழுது இது நீக்கப்படுகிறது.

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
RC Book: வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
Embed widget