மேலும் அறிய

Valentines Day Wishes: ஏதாவது ஒன்று சொல்! பொறுப்பதா? போவதா? - உங்கள் காதலை சக்சஸ் ஆக்க நச் கவிதைகள்!

Valentines Day 2023 Wishes in Tamil: உங்கள் காதலனுக்கோ, காதலிக்கோ இந்த காதல் கவிதைகளை அனுப்பி உங்கள் காதலை சக்சஸ் ஆக்குங்கள்..!

Valentines Day 2023 Wishes in Tamil: காதலர் தினம்.. காதலர்களுக்கு மிகப்பெரிய காவிய தினம். காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல.. பல காதலர்கள், காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கை. நம் உணர்வு, அன்பு, மரியாதை என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நமக்கு அளிக்கும் அன்புகுரியவர்களின் அரவணைப்பு... 

தாய், தந்தையர்களுக்காக உயிரை விடாத இந்த மனிதர்கள், தாம் காதலிக்கும் பெண் மற்றும் ஆணுக்காக உயிரையே விட துணிக்கிறார்கள். வாழ்க்கையில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஒருவரிடம் இருந்து பெற நினைப்பது உண்மையான அன்பு மட்டுமே. அது இரத்த உறவை கடந்து ஒரு சிலரது மேல் மட்டுமே அளவுக்கு அதிகமாக வெளிப்படுகிறது. அதையே இங்கு பியார், பிரேமா, காதல் என்று வெவ்வேறு மொழிகளில் அழைக்கிறோம். 

உங்கள் காதலனுக்கோ, காதலிக்கோ இந்த காதல் கவிதைகளை அனுப்பி உங்கள் காதலை சக்சஸ் ஆக்குங்கள்..!

1. மை தீட்டி வந்தவளே...!
என் மனதை களவாடி சென்றவளே...!
மதி மயங்கி நின்றவனை...!
உன் மாய விழியால் வென்றவளே...!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே...!
நீ இமை சிமிட்டி பேசியதால்...!
என் இளமை சிதைந்து தான் போனதடி...!
இத்தனை அழகு உன்னிடம்...!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...!

2. மாலை முடிந்தும் மறையாத சூரியன் - நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் - நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் - நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் - நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் - நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை - நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை - நீ தான்..!

3. உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு.
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்.

4. அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்...!

5. நிழலே வீழும் இருளாயினும்.
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்.
உடன் வருகிறாய் தானே...?

6. உனக்கும் எனக்குமான அதிகபட்ச
எல்லைகளெல்லாம் தாண்டிவிட்டேன்.
இதற்கு மேல் பொறுமையில்லை
ஏதாவது ஒன்று சொல்.
பொறுப்பதா? இருப்பதா? இறப்பதா?

7. ஒரு பூவாக நீ மலர்கிறாய்...
ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்...
தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை...
நீ சம்மதம் சொல்லும் வரை...

8. உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்...!
கேட்பவர்கள் அதனை கவிதை  என்கிறார்கள்...!

(kavithai credits: like my status.in)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Indian 2: உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
Embed widget