மேலும் அறிய

Watermelon : முக சருமம் சாஃப்ட்டா இருக்கணுமா? தர்பூசணியை இப்படி பயன்படுத்துங்க போதும்..

தர்பூசணியில் வைட்டமின் எ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தர்பூசணி பழத்தை  சாப்பிடுவதால் மட்டுமின்றி சருமத்தில் மேல் பூசுவதால் பல நன்மைகளை கொடுக்கும்.

கடுமையான வெப்பம் இன்னும் தணிவதாக தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது பருவமழை பெய்ததால் காற்றில் கொஞ்சம் ஈரப்பதம் உள்ளது. எந்த பருவமாக இருந்தாலும் அது நம் சருமத்தை பாதிக்கத்தான் செய்கிறது. உடலின் மிக பெரிய உறுப்பு சருமம் தான். அது நம் உள் இருக்கும் உறுப்புகளை இயற்கையாகவே பாதுகாக்கிறது. எனவே அதை ஆரோக்கியமாக பராமரிப்பது நம்முடைய கடமை. இந்த பருவமழை தொடங்கவிருக்கும் சமயத்தில் தர்பூசணி எப்படிப்பட்ட நன்மைகளை வழங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.


Watermelon : முக சருமம் சாஃப்ட்டா இருக்கணுமா? தர்பூசணியை இப்படி பயன்படுத்துங்க போதும்..

தர்பூசணியின் மகிமை

இந்த சுவையான தர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் எ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைத்து மீண்டும் வராமலும் தடுக்கும். சருமத்தில் உள்ள அலர்ஜியை எதிர்த்து போராடி தீர்வுக்கு வழி வகுக்கும். தர்பூசணி பழத்தை  சாப்பிடுவதால் மட்டுமின்றி சருமத்தில் மேல் பூச்சாக பயன்படுத்தும் போதும் பல நன்மைகளை கொடுக்கும்.


Watermelon : முக சருமம் சாஃப்ட்டா இருக்கணுமா? தர்பூசணியை இப்படி பயன்படுத்துங்க போதும்..

மேலும் சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து ஃப்ரீ ரேடிக்கல் பாதுகாப்பையும் வழங்குகிறது. தர்பூசணி முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய செய்து சருமத்தை சீராக்கும். உங்களின் தினசரி உணவில் தர்பூசணியை சேர்த்து கொள்ளுங்கள். அது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அரை கப் பழச்சாறில் சிறிது ரோஸ் வாட்டர் தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து அதை முகத்திற்கு டோனராக பயன்படுத்துங்கள். மசித்த தர்பூசணி துண்டுகளுடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பச்சை பால் சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இது உங்கள் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும்.



Watermelon : முக சருமம் சாஃப்ட்டா இருக்கணுமா? தர்பூசணியை இப்படி பயன்படுத்துங்க போதும்..
மேலும் தர்பூசணி தோலை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக அரைத்து கொள்ளவும். அதனுடன் சில துளிகள் எலுமிச்சை பழத்தின் சாறுகளை சேர்த்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரிஸ் செய்து வைத்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையான போது உதவும். தர்பூசணி சாறுடன் முல்தானி மட்டி சேர்த்து நன்றாக குழைத்து கண்களுக்கு அடியில், கழுத்து பகுதி, முகம் போன்ற இடங்களில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் முகம் உடனடியாக பொலிவு பெரும். தர்பூசணியில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் அனைத்து வகையான சருமத்திற்கும் பயன்படுத்த முடியும். எப்பொழுதும் தர்பூசணி சார்ந்த சன்ஸ்க்ரீன் லோஷனை தேர்ந்தெடுக்கவும்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget