மேலும் அறிய

Washing Machine Tips: வாஷிங் மெஷினில் இந்த துணியெல்லாம் துவைக்கக்கூடாது தெரியுமா?

நீங்கள் துவைக்க நினைக்கும் துணிகள் எந்த மாதிரியானது, அதனை துவைக்க வாஷிங் மெஷினில் எவ்வளவு நேரமாகும் என்பதை சரியாக குறிப்பிட்டு துவைக்க வேண்டும்.

துணி துவைப்பது என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அட்வான்ஸாக மாறி விட்டது. எல்லோர் வீட்டிலும் வாஷிங் மெஷின் இருப்பது கட்டாயமாகி விட்டது. வளரும் தலைமுறையினருக்கு துணியை கையால் துவைப்பது என்றால் என்னவென்றே தெரியவில்லை. வாஷிங் மெஷின் வந்து விட்ட பிறகு தினமும் துணி துவைப்பது என்பது பலராலும் முடியாத காரியமாகி விட்டது. வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை துணிகளைப் போட்டு துவைக்கும் பழக்கம் நம்மில் பலரிடத்திலும் உள்ளது. வாஷிங் மெஷின் நமது வேலையை எளிதாக்குகிறது என்றாலும் நம்முடைய எல்லா துணிகளையும் அதில் துவைக்க முடியாது. சில துணிகளை கையால் துவைப்பது நல்லது என சொல்லப்படுகிறது. அதன்படி எதனை துவைக்கலாம், துவைக்கக்கூடாது என பார்க்கலாம். 

தற்காலத்தில் பல்வேறு நிறுவனங்களின் வாஷிங் மெஷின்கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளது. ஆட்டோமெட்டிக் மற்றும் செமி ஆட்டோமெட்டிக் என இரு வகையான வகைகளில் விற்பனையாகிறது. நீங்கள் துவைக்க நினைக்கும் துணிகள் எந்த மாதிரியானது, அதனை துவைக்க வாஷிங் மெஷினில் எவ்வளவு நேரமாகும் என்பதை சரியாக குறிப்பிட்டு துவைக்க வேண்டும். இல்லாவிட்டால் வாஷிங் மெஷின் இருந்தாலும் துணிகள் எளிதில் சேதமடையும்.  அதிக நேரம் ஊற வைப்பது, முறையற்ற சோப்புகளை பயன்படுத்துவதும் துணிக்கு சேதத்தை அளிக்கும். 

எந்த துணிகளை எல்லாம் துவைக்கக்கூடாது?

பொதுவாக வாஷிங் மெஷினில் வெள்ளை நிற துணிகளை துவைக்கக்கூடாது. இதனால் துணியில் மற்ற துணிகளின் நிறங்கள் ஒட்டிக்கொள்ள மிகப்பெரிய அளவு வாய்ப்புள்ளது. அதிக அழுக்கடைந்த துணிகளையும் வாஷிங் மெஷின் துவைக்காமல் தனியாக ஊற வைத்து கையால் துவைக்கலாம்.

மென்மையான பருத்தி ஆடைகள், பளபளப்பான துணி போன்ற ஆடைகளை கையால் துவைப்பது நல்லது. டிசைனர் குர்தாக்கள் மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகள் வாஷிங் மெஷினுக்கு நல்லதல்ல. அடர் நிற ஆடைகளை கைகளால் துவைக்கலாம். மிஷினில் ஒன்றுக்கு இரண்டு முறை துவைக்கப்படுவதால் நிறம் மங்க வாய்ப்புள்ளது. அதேபோல் கம்பளி, பட்டு, ஷிஃபான் துணிகள் ஆகியவற்றையும் வாஷிங் மெஷினில் துவைத்தால் விரைவாக சேதமாக வாய்ப்புள்ளது. 

இதெல்லாம் துவைக்கலாம்?

தடினமாக இருக்கும் ஜீன்ஸ் மற்றும் பேன்ட்களை ஒரே இயந்திரத்தில் துவைக்கலாம். நாம் பயன்படுத்தும் துண்டுகளை துவைக்கலாம்.மென்மையான, சாயம் போகாத துணிகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் போன்றவற்றை துவைக்கலாம். பட்டுப் புடவைகள், சூட்கள், கோட்டுகள் மற்றும் குளிர்கால ஜாக்கெட்டுகளை ஆகியவற்றை லாண்ட்ரி எனப்படும் உலர வைத்து சுத்தம் செய்வது சிறந்தது. இதனால் அவற்றின் பளபளப்பு பராமரிக்கப்படுவதுடன் துணியும் சேதம் அடையாமல் தவிர்க்கும். மேலும் அதிகம் நீடித்து உழைக்கும்.

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget