மேலும் அறிய

No To Dull Skin : உங்க டல்லான சருமத்தை, தகதகன்னு மின்ன வைக்குற சிறந்த தயாரிப்புகள் இதோ வந்தாச்சு..

டல்லான சருமத்தைப் பாதுகாக்குற சூப்பரான சரும பாதுகாப்பு தயாரிப்புகள் பத்தி தெரிஞ்சுக்கணுமா?

உங்க சருமம் பொலிவிழந்து, டல்லா காணப்படுதா? உங்க சருமத்தோட உள்ளிருக்கும் ஒளியை மின்னவெச்சு, அதோட இயல்பான பொலிவை அதுக்கு கொடுக்க ரெடியாகிடுங்க. சிறந்த சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை இங்க நீங்க பாக்கலாம்.

டல்லான சருமத்தைப் புரிஞ்சுக்கோங்க

சருமம் ஏன் டல்லடிக்குது?

No To Dull Skin : உங்க டல்லான சருமத்தை, தகதகன்னு மின்ன வைக்குற சிறந்த தயாரிப்புகள் இதோ வந்தாச்சு..

டல்லான சருமம் களைப்பு மிகுந்ததாவும், ஒரே மாதிரியான நிறத்தோடவும் இருக்காது. ஒரு இயல்பான பொலிவும், புத்துணர்வும் இழந்து காணப்படும்.

சருமம் டல்லாக காரணங்கள் என்னென்ன?

  • இறந்த செல்கள்: இறந்த செல்கள் சேரச்சேர முகம் பொலிவில்லாம இருக்கும்.
  • வயது: வயது ஏற ஏற பொலிவு குறையலாம். 
  • சூரிய ஒளியால் சேதம்: சூரிய யுவி கதிர்களுக்கு இரையாகி பொலிவை இழக்கலாம் 
  • வாழ்க்கை நிலை காரணங்கள்: சத்தான உணவு உண்ணாமை, புகைபிடித்தல், சரியான பராமரிப்பின்மை போன்ற காரணங்களும் இருக்கலாம்.

பொலிவான சருமத்தை எப்படி பெறுவது

கீழ்வரும் தயாரிப்புகளை வைத்து மேம்படுத்தி, சருமத்தை எப்படி பொலிவாக்கலாம்னு பாக்கலாம். 

டல்லடிக்கும் சருமத்துக்கான சிறந்த பராமரிப்பு தயாரிப்புகள்

1. க்ளென்சர்

  • சரியானதை தேர்வு பண்ணுங்க: சருமத்தோட இயல்பான எண்ணெய் பசையை அழிக்காத தயாரிப்பை தேர்ந்தெடுக்கணும்
  • தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிருங்க: தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லாத, ஆல்கஹால், சல்பேட் இல்லாத தயாரிப்புகளை தேர்ந்தெடுக்கணும். 

The Derma Co 2% Cica-Glow Daily Face Wash

MRP: ₹349

இப்போவே வாங்குங்க

No To Dull Skin : உங்க டல்லான சருமத்தை, தகதகன்னு மின்ன வைக்குற சிறந்த தயாரிப்புகள் இதோ வந்தாச்சு..

The Derma Co 2% Cica-Glow Daily Face Wash டல் சருமத்துக்கு உகந்தது. 2% சிகா எக்ஸ்ட்ராக்ட் தான் இந்த தயாரிப்போட சிறப்பு. விட்டமின் சேர்த்த இந்த தயாரிப்பு, டல்லான சருமத்தை புத்துணர்வா வெச்சுக்கும். ட்ரானெக்சாமிக் அமிலமும், அதிமதிரமும் சருமத்தை புத்துணர்வாவும், பொலிவாவும் ஆக்கும்.

2. எக்ஸ்போலியேட்டர்

  • எக்ஸ்போலியேட் செய்தல்: வாரம் 2-3 முறை வரை எக்ஸ்போலியேட் செய்யணும்.
  • எக்ஸ்போலியேட்டர் வகைகள்: ரெண்டு வகை எக்ஸ்போலியேட்டர்கள் இருக்கு. 
  • சருமத்துக்கான பொருத்தம்: உங்க சரும வகைக்காக எக்ஸ்போலியேட்டரைத் தேர்வு செய்யணும்.

Kama Ayurveda Kumkumadi Brightening Face Scrub

MRP: ₹1095

இப்போவே வாங்குங்க

No To Dull Skin : உங்க டல்லான சருமத்தை, தகதகன்னு மின்ன வைக்குற சிறந்த தயாரிப்புகள் இதோ வந்தாச்சு..

Kama Ayurveda Kumkumadi Brightening Face Scrub கொண்டு உங்க டல் சருமத்தை புத்துணர்வு ஆக்குங்க. பாதாமின் நற்குணங்களும், விட்டமின் டி மற்றும் இ தரும் புத்துணர்வும் இதுக்கு ப்ளஸ். வால்நட் நற்குணங்கள் பொலிவைத் தருது. இந்த ஸ்க்ரப் சருமத்தின் ஆழம் வரைக்கும் போய் அழுக்குகளை அகற்றுது.

3. டோனர்

  • பேலன்ஸ் செய்யும்: சரியான டோனர் பயன்படுத்தி சருமத்தோட பிஹெச் அளவை பேலன்ஸ் பண்ணனும்
  • ஒழுங்கா தேர்வு பண்ணுங்க: ஆல்கஹால் இல்லாத, வாசமில்லாத தயாரிப்பை தேர்வு செய்யணும்.

Plum 1.5% Vitamin C Toner

MRP: ₹ 425

இப்போவே வாங்குங்க

No To Dull Skin : உங்க டல்லான சருமத்தை, தகதகன்னு மின்ன வைக்குற சிறந்த தயாரிப்புகள் இதோ வந்தாச்சு..

Plum 1.5% Vitamin C Toner - இந்தத் தயாரிப்புல இருக்குற அஸ்கார்பிக் அமிலம், விட்டமின் சி, காக்கடு ப்ளம், ஜப்பானிய மாண்டரின், ஹேசல் நற்குணங்கள் சருமத்துக்கு பொலிவைக் கொடுக்குது. தினசரி பராமரிப்புக்கு இதை கட்டாயமா பயன்படுத்துங்க. கலக்குங்க.

4. சீரம்

  • குறிப்பான சிகிச்சை: சருமத்தோட பிரச்சனை புரிஞ்சு சரியான சிகிச்சைக்கான தயாரிப்பா இருக்கணும்.
  • பிரகாசிக்கவைக்கும் பொருட்கள்: விட்டமின் சி, நியாசினமைட், ரெட்டினால் கொண்ட தயாரிப்பா இருக்கணும்

Plum 15% Vitamin C Serum

MRP: ₹ 550

இப்போவே வாங்குங்க

No To Dull Skin : உங்க டல்லான சருமத்தை, தகதகன்னு மின்ன வைக்குற சிறந்த தயாரிப்புகள் இதோ வந்தாச்சு..

Plum 15% Vitamin C Serum - இந்தத் தயாரிப்புல இருக்குற அஸ்கார்பிக் அமிலம், விட்டமின் சி, காக்கடு ப்ளம், ஜப்பானிய மாண்டரின், ஹேசல் நற்குணங்கள் சருமத்துக்கு பொலிவைக் கொடுக்குது. தினசரி பராமரிப்புக்கு இதை கட்டாயமா பயன்படுத்துங்க. கலக்குங்க.

5. மாய்ஸ்சரைசர்

  • ஈரப்பதம் முக்கியம்: சருமத்தை ஈரப்பதம் மிக்கதா வைக்கணும்.
  • சருமத்துக்கு பொருத்தம்: எண்ணெய் பிசுக்கு சருமம் இருந்தா, எண்ணெயற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்தணும். வறண்ட சருமத்துக்கு அடர்த்தியான மாய்ச்சரைசர் தடவணும்.

Mamaearth Vitamin C Oil-Free Face Moisturizer

MRP: ₹319

இப்போவே வாங்குங்க

No To Dull Skin : உங்க டல்லான சருமத்தை, தகதகன்னு மின்ன வைக்குற சிறந்த தயாரிப்புகள் இதோ வந்தாச்சு..

Mamaearth Vitamin C Oil-Free Face Moisturizer -இல் பொதிஞ்சு இருக்குற விட்டமின் டி, விட்டமின் இ, கோட்டு கோலா நற்குணங்கள் உங்க சருமத்தை ஒளிரவைக்கும்.

6. சன் ஸ்க்ரீன்

  • பாதுகாப்பு முக்கியம்: சன் ஸ்க்ரீன் தான் சருமத்தின் சிறந்த நண்பன்.
  • சரியா தேர்ந்தெடுங்க: எஸ்.பி.ஃஅப் குறைந்தபட்சம் 30 அளவுக்காச்சு இருக்குற மாதிரி தேர்ந்தெடுக்கணும்.

The Derma Co C-Cinamide Radiance Sunscreen Aqua Gel

MRP: ₹499

இப்போவே வாங்குங்க

No To Dull Skin : உங்க டல்லான சருமத்தை, தகதகன்னு மின்ன வைக்குற சிறந்த தயாரிப்புகள் இதோ வந்தாச்சு..

The Derma Co C-Cinamide Radiance Sunscreen Aqua Gel  எஸ்.பி.எஃப் 50 கொண்ட இந்த சன் ஸ்க்ரீன் சிறந்த அரணா சருமத்தை பாதுகாக்கும். விட்டமின், நியாசினமைட் நற்குணங்கள் அடங்கிய இந்தத் தயாரிப்பு சூப்பரான கலரைக் கொடுத்து, உங்க சருமத்தை டல்லடிக்காம பாத்துக்கும். 

பொலிவான சருமத்துக்கு முக்கியமான டிப்ஸ்

  • நல்ல தூக்கம்: கவலையில்லாம ஆழ்ந்து, சரியா தூங்குங்க
  • தண்ணீர்: நிறைய தண்ணீர் குடிக்கணும்
  • சரியான உணவு: பழங்கள், காய்கறிகளோட சரியான உணவை உட்கொள்ளணும்.
  • அழுத்தம் இல்லாம இருந்தா போதும்: மன அழுத்தத்தை சரியா நிர்வகிச்சு, களைப்பில்லாம ஒய்வெடுக்கணும்

தயாரிப்புகளை இடைவிடாம பயன்படுத்தி, முக்கிய டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. உங்க சருமம் பளபளக்கும்

(பொறுப்புத்துறப்பு: இது கூட்டாளருக்கான கட்டுரை. இதில் இருக்கும் தகவல்கள் முழு உறுதித்தன்மையுடன் தரப்பட்டதில்லை. உறுதிப்படுத்தலுக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், துல்லியத்துக்கான, உண்மைத்தன்மைக்கான பொறுப்பை ஏபிபி குழுமம்/ ஏபிபி லைவ் ஏற்காது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான நம்பகத்தன்மையை விசாரித்து, ஆய்ந்து வாங்குவது நலம்.)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Embed widget