Star Fitness | கூல்டிரிங்ஸ் எப்படி இருக்கும்னே தெரியாது - ஃபிட்னெஸ் சீக்ரெட் சொல்லும் சில்லுக்கருப்பட்டி ஸ்டார்

நீங்கள் பிரவுனிகள் அல்லது பீட்ஸாக்களை விரும்பினால் பரவாயில்லை. அனால் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதுதான்  தவறு. தனது பிட்னெஸ் ரகசியம் சொல்கிறார் சில்லுக்கருப்பட்டி நாயகி

FOLLOW US: 

சில்லுக்கருப்படியில் மனங்களைக் கவர்ந்த நிவேதிதா சதீஷ் தனது ஹெல்த் டிப்ஸை பகிர்ந்துள்ளார் .நடிப்பு , நடனம் தவிர்த்து நிவேதிதாவிற்கு நாட்டம் அதிகமாக இருக்கும் மற்றொரு விஷயம் சரியாக சாப்பிடுவது மற்றும் ஊட்டச்சத்தை சரியாக எடுப்பது என்கிறார். சரியான உணவை சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் என்பதுதான் இவரின் ஹெல்த் மந்திரம். "என் அம்மா ஒரு ஊட்டச்சத்து நிபுணர், இந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கம் குழந்தை பருவத்திலிருந்தே என்னுள் ஊடுருவியுள்ளது என்று நினைக்கிறேன். என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. ஆரோக்கியமற்ற விஷயங்களை நான் தானாகவே விரும்பியது இல்லை. நான் இன்று வரை கூல் ட்ரிங்கிங்ஸ் குடித்ததே இல்லை. அவற்றின் சுவை எப்படி இருக்கும் என்றுகூட எனக்கு தெரியாது .Star Fitness | கூல்டிரிங்ஸ் எப்படி இருக்கும்னே தெரியாது - ஃபிட்னெஸ் சீக்ரெட் சொல்லும் சில்லுக்கருப்பட்டி ஸ்டார்

நான் தேநீர் அல்லது காபி குடிப்பதில்லை. இவை எனது குழந்தை பருவத்திலிருந்தே நான் பின்பற்றிய விஷயங்களில் ஒன்று. சத்தான உனைவுகளை சாப்பிடுவதினால் கடினமான காலங்களில், அதாவது இப்பொது இருக்கும் சூழலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் என்னால் அதிகம் போராட முடிகிறது. என்னுடைய பிட்னஸ்ஸின் அடுத்த ரகசியம் நான் ஒரு ஸ்போர்ட்ஸ் பெர்சன் “நான் கராத்தேவில் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளேன். கதக் கற்றுக்கொண்டேன், தொடர்ந்து நடனமாடுகிறேன். நான் ஜிம்மிற்கு செல்லும் நபர் அல்ல. ஆனால் தினமும் யோகா செய்கிறேன். தினமும் உங்களால் ஜிம்மிற்கு செல்ல முடியாவிட்டாலும், குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி  செய்வது  உங்கள் இதயத்தையும் நுரையீரலையும் நல்லபடியாக வைத்திருக்கும்.Star Fitness | கூல்டிரிங்ஸ் எப்படி இருக்கும்னே தெரியாது - ஃபிட்னெஸ் சீக்ரெட் சொல்லும் சில்லுக்கருப்பட்டி ஸ்டார்Star Fitness | கூல்டிரிங்ஸ் எப்படி இருக்கும்னே தெரியாது - ஃபிட்னெஸ் சீக்ரெட் சொல்லும் சில்லுக்கருப்பட்டி ஸ்டார்

நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும், எனது வாழ்க்கை முறை காரணமாக நான் அதிக அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் இல்லாமல் சீக்கிரம் மீண்டுவந்தேன் என்று கருதுகிறேன். பெரும்பாலான உயர்நிலைப் பள்ளி குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பிடாததால் அல்சர்  பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பிரவுனிகள் அல்லது பீட்ஸாக்களை விரும்பினால் பரவாயில்லை,ஆனால் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதுதான் தவறு. நல்ல உணவு பழக்கம்தான் ஆயுளுக்கு வழி” என்கிறார்

Tags: tips nivedhitha sathish fitness sillukarupatti heroine

தொடர்புடைய செய்திகள்

Immunity Boosting Foods | எல்லாமே மருந்து... இந்த 6 பொருளும் உங்க வீட்டு கிச்சன்ல கண்டிப்பா இருக்கணும்!

Immunity Boosting Foods | எல்லாமே மருந்து... இந்த 6 பொருளும் உங்க வீட்டு கிச்சன்ல கண்டிப்பா இருக்கணும்!

Rajapalayam Dog Interesting Facts: 'சிங்கத்தின் கர்ஜனையை ஒத்த குரைப்பொலி’ ஆக்ரோஷமான காவல்த்திறன் கொண்ட நாய்கள்..!

Rajapalayam Dog Interesting Facts: 'சிங்கத்தின் கர்ஜனையை ஒத்த குரைப்பொலி’ ஆக்ரோஷமான காவல்த்திறன் கொண்ட நாய்கள்..!

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2:  இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில்  சிவகங்கை விவசாயி !

Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’  நம்மாழ்வார் வழியில்  சிவகங்கை விவசாயி !

Bra: கயிறு முதல் கார்செட்கள் வரை - ப்ரா பயன்பாட்டுக்கு முன்பு நடந்தது என்ன? : இது ப்ராக்களின் கதை (பகுதி 2)

Bra: கயிறு முதல் கார்செட்கள் வரை - ப்ரா பயன்பாட்டுக்கு முன்பு நடந்தது என்ன? : இது ப்ராக்களின் கதை (பகுதி 2)

டாப் நியூஸ்

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!