மேலும் அறிய

Breast Cancer and Cancer Myths | மார்பகப் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளும் , அதற்கான விளக்கங்களும்..

மார்பக புற்றுநோய் பற்றியும் பல்வேறு கதைகள் வந்து கொண்டே இருக்கிறது. சில கதைகளையும் அதன் விளக்கங்களையும் தெரிந்து கொள்வோம்.

மிகப்பெரிய அளவில் நவீன வளர்ச்சி அடைந்து இருக்கும், மருத்துவ துறையில், பல விதமான கட்டுக்கதைகள் சேர்த்து வருகிறது. பரிசோதனைகள் சிகிச்சைகள், மருத்துங்கள் பற்றிய கதைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இது தவிர்க்க முடியாததாக மாறிக்கொண்டே இருக்கிறது. மார்பக புற்றுநோய் பற்றியும் பல்வேறு கதைகள் வந்து கொண்டே இருக்கிறது. சில கதைகளையும் அதன் விளக்கங்களையும் தெரிந்து கொள்வோம்.

  • அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Breast Cancer and Cancer Myths | மார்பகப் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளும் , அதற்கான விளக்கங்களும்..

இது முற்றிலும் தவறான ஒன்று. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியாக சிகிச்சை அளிக்க படுகிறது. நோயாளியின் உடல் நிலை, புற்றுநோயின் தீவிரம் என அனைத்தும் பரிசோதித்து, மருத்துவர் நோயாளிக்கான சிகிச்சையை பரிந்துரை செய்வார்.  ஆனால் ஒரே மாதிரியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற கட்டுக்கதை பரவி வருகிறது.

  • அனைத்து மார்பக புற்றுநோய்க்கும் கீமோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது

அனைவருக்கும் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. புற்றுநோயின் தீவிரம் மற்றும் படிநிலைகள் வைத்து கீமோ தெரபி பரிந்துரைக்கப்படுகிறது. புற்றுநோயின் படிநிலையை தீவிரமாக கண்காணித்து அதன் படிநிலைகள், புற்றுநோய் கட்டிகள்  பரவும் விதம் குறித்து கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீண்டும் இந்த புற்றுநோய் கட்டிகள் பரவாமல் தடுக்கும் விதமாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. படிநிலைகள் சார்ந்து அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது.

Breast Cancer and Cancer Myths | மார்பகப் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளும் , அதற்கான விளக்கங்களும்..

  • பயாப்ஸி அல்லது அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் புற்றுநோய் கட்டிகள் பரவுகிறது.

பயாப்ஸி அல்லது அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் பரவுவதாக  சில நோயாளிகள் விழிப்புணர்வு இல்லாமல் பரப்பி வருகின்றனர். ஆனால் இது உண்மை  இல்லை. பயாப்ஸி சிகிச்சை என்பது புற்றுநோயின் முதல் படியை கண்டறியும் சிகிச்சை  முறை  ஆகும்.சிகிச்சையின் அடுத்த என்ன என்பதை உறுதி செய்வதற்கான ஒரு முறையாகும். அறுவை சிகிச்சை செய்யவேண்டுமா கீமோதெரபி செய்ய வேண்டுமா என்பதை  இதன் மூலம் தெரிந்து  கொள்ளலாம். ஆனால் இதனால் புற்றுநோய் பரவாது.

Breast Cancer and Cancer Myths | மார்பகப் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளும் , அதற்கான விளக்கங்களும்..

  • மாற்று சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் மூலம் மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும்.

மாற்று மருத்துவ முறைகள் மற்றும் மருந்துகள், சிகிச்சைகள் மூலம் புற்றுநோய் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதற்கான எந்த சான்றுகளும் இல்லை. மாற்று மருந்துகள் மூலம் புற்றுநோய் குணப்படுத்த முடியும் என்ற எந்த மருத்துவ ஆராய்ச்சியும் , சான்றுகளும் இல்லை. அதனால் இதற்காக அதிகப்படியான பணத்தை செலவழிக்கவேண்டாம். இயற்கையான முறையில் புற்றுநோய் வராமல் தடுக்க சில வாழ்வியல் முறை மாற்றங்களை அடுத்த கட்டுரையில் பாப்போம்.
Breast Cancer and Cancer Myths | மார்பகப் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளும் , அதற்கான விளக்கங்களும்..

தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Embed widget