மேலும் அறிய

Morning Drinks | காலையிலேயே காபி, டீ வேண்டாம்.. இந்த எனர்ஜி ரெசிப்பியை குடிங்க.. அப்புறம் பாருங்க..

காலையில் எழுந்ததும் உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பது அவசியம்

உடல் எப்போதுமே ஹைட்ரேட்டுடன் அதாவது நீறேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியம் .இரவு தூங்கும் பொழுது உடலுக்கு தேவையான நீர் கிடைப்பதில்லை. அதனால் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என நலன் விரும்பிகள் அறிவுறுத்துவார்கள். தண்ணீர் மட்டுமல்ல சில ஹோம் மேட் பானங்கள் உங்கள் உடலை நீறேற்றத்துடன் வைத்திருக்கவும் , புத்துணர்வுடன் நாட்களை தொடங்கவும் உதவியாக இருக்கும் அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


தண்ணீரும் சில வைட்டமின்களும் 

தினமும் காலை எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. வெறும் தண்ணீராக மட்டும் அருந்தாமல் அதனுடன் ஒரு ஸ்லைஸ் எழுமிச்சை அல்லது வெள்ளரிக்காய்களை கலந்தும் அருந்தலாம். எலுமிச்சை நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அளவை கொண்டிருக்கிறது. இதேபோல ஆப்பிள் சீடர் வினிகரையும் தண்ணீர் கலந்து காலையில் அருந்தலாம். ஆப்பிள் சைடர் வினிகர் இரத்த சர்க்கரையை குறைக்கிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது. இது தவிர தினமும் இளநீர் கிடைக்கும் வாய்ப்பிருந்தால் யோசிக்காமல் காலையில் பருகுங்கள்.


Morning Drinks | காலையிலேயே காபி, டீ வேண்டாம்.. இந்த எனர்ஜி ரெசிப்பியை குடிங்க.. அப்புறம் பாருங்க..

கிரீன் டீயும் காஃபியும் 


காலையில் தண்ணீர் பருக விருப்பமில்லையா. அதற்கான மற்றொரு சாய்ஸ்தான் கிரீன் டீயும் , பிளாக் காஃபியும் . க்ரீன் டீயை பருகுவது, அதன் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்களை உருவாக்குகிறது. அதோஃபு உடம்பில் இருக்கும்  கெட்ட கொழுப்புகளை அழிக்க உதவியாக இருக்கும் . அதேபோல காலையில் ஒரு கப் பிளாக் காஃபி குடித்தால் அந்த நாளில் உங்களுக்கு இரட்டிப்பு சுறு சுறுப்பு கிடைக்கிறது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, நீறேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.


Morning Drinks | காலையிலேயே காபி, டீ வேண்டாம்.. இந்த எனர்ஜி ரெசிப்பியை குடிங்க.. அப்புறம் பாருங்க..
காய்கறி- பழச்சாறு 


காஃபி உங்களுக்கு செட் ஆகவில்லை என்றால் , நீங்கள் காய்கறி சூப்பினை காலையில் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக முட்டைக்கோஸ், கீரை வகைகள் போன்றவற்றை தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றினை பருகலாம். இதன் மூலம் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் உங்கள் செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்கவும், சோர்வை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. அதே போல கோஜி பெர்ரி பழத்தின் ஜூஸை காலையில் குடித்தால் அதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் உங்களை சுறு சுறுப்பாகவும் , மன அழுத்தத்தை குறைத்தும் நாட்களை தொடங்க உதவியாக இருக்கும்.

இஞ்சியும் கற்றாழையும் 


சிலருக்கு மிகவும் சென்சிட்டிவான வயிராக இருக்கும் , சில வயிற்று பிரச்சனைகளை சந்திப்பவராக இருந்தால் காலையில் இஞ்சி சாற்றினை எடுத்துக்கொள்ளலாம். ஒரு கப் கொதிக்கும் நீரில் ஒரு சில தேக்கரண்டி நன்றாக துருவிய புதிய இஞ்சியைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.பின்னர் அதனை பருகினால் ரணத்திற்காகவும். காலையில் இஞ்சி டீயை முதலில் பருகினால் வயிற்றில் ஏற்படும் அசௌகரியம், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றைக் குறைக்கலாம். அதே போல கற்றாழை சாற்றை பருகினால்  அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரைப்பை குடல் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.

தலைப்பு செய்திகள்

Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?
ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?
பெண்கள் வளையல் அணிவதில் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன? பாரம்பரிய நம்பிக்கைகளும் மருத்துவ விளக்கங்களும்
பெண்கள் வளையல் அணிவதில் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன? பாரம்பரிய நம்பிக்கைகளும் மருத்துவ விளக்கங்களும்
மழைக்காலத்தில் தலைவலியாக அமையும் பல் பிரச்னை.. சிகிச்சையே இல்லாமல் தீர்ப்பது எப்படி?
மழைக்காலத்தில் தலைவலியாக அமையும் பல் பிரச்னை.. சிகிச்சையே இல்லாமல் தீர்ப்பது எப்படி?
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget