மேலும் அறிய

Induction Stove: வெடித்துச் சிதறிய மின்சார அடுப்பு; பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? இதோ டிப்ஸ்!

Induction Stove Safety Precautions: மின்சார அடுப்புகள் எப்படி இயங்குகின்றன? அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிகள் குறித்து விரிவாகக் காணலாம்.

போர்ச் சூழலால், சிலிண்டர் தட்டுப்பாடு தற்காலிகமாக ஏற்பட்டுள்ள சூழலில், இண்டக்‌ஷன் ஸ்டவ் எனப்படும் மின்சார அடுப்புகளின் பயன்பாடு பரவலாகி உள்ளது.

இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் நரசிங்கப்பூர் அருகே, சீமான் ஜட் என்னும் பெண், மின்சார அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. கிச்சடி சமைத்து முடித்ததும் பாத்திரத்தை அவர் எடுத்தபோது கண்ணாடி மேல்புறம், அதீத சத்தத்துடன் வெடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் மின்சார அடுப்புகள் எப்படி இயங்குகின்றன? அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி? விரிவாகக் காணலாம்.

மின்சார அடுப்பு என்பது மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றிச் செயல்படும் ஒரு நவீன சாதனமாகும்.

இயங்குவது எப்படி?

இன்டக்‌ஷன் அடுப்புகளில் மின்காந்த தூண்டல் (Electromagnetic Induction) தொழில்நுட்பம் மூலம் பாத்திரத்தின் அடிப்பகுதி நேரடியாக வெப்பமடைகிறது. இதனால் எரிசக்தி அதிக அளவில் சேமிக்கப்படுகிறது.

பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

இவற்றைச் சுலபமாகப் பயன்படுத்த முடிந்தாலும், பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் முக்கிய வழிமுறைகள்:

Induction Stove: வெடித்துச் சிதறிய மின்சார அடுப்பு; பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? இதோ டிப்ஸ்!

  • ஈரப்பதம் கூடாது: ஈரமான கைகளால் மின் இணைப்பையோ அல்லது அடுப்பையோ தொடக்கூடாது. அடுப்பின் உட்புறம் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.
  • கைகளால் தொட வேண்டாம்: அடுப்பு இயங்கும்போதோ அல்லது சுவிட்ச் அணைக்கப்பட்ட உடனேயோ அதன் வெப்பமான மேற்பரப்பைக் கைகளால் தொடக் கூடாது.
  • பாத்திரங்களின் தேர்வு: அடுப்பின் வகைக்கு ஏற்ப தட்டையான அடிப்பாகம் கொண்ட சரியான பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்சார அடுப்புக்கென்றே தனி வகை பாத்திரங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. அதேபோல எளிதில் உருகும் பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக் கூடாது.
  • பராமரிப்பு: மின் வயர்கள் சேதமடைந்துள்ளதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.
  • மின் இணைப்பு துண்டிப்பு: சமையல் முடிந்தவுடன் உடனடியாக ஸ்விட்ச்சை அணைத்துவிட்டு, பிளக்கைக் கழற்றி வைப்பது மின் கசிவு விபத்துகளைத் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Embed widget