மேலும் அறிய

Independence Day 2024 Wishes: சுதந்திர தினம் கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ் இதோ!

Independence Day Wishes 2024 in Tamil: 78-வது சுதந்திர தினம் கொண்டாட்டத்திற்கான வாழ்த்து மெசேஜ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் நாளை (15.08.2024) கொண்டாடப்பட உள்ளது. ஆங்கிலேய ஆட்சியில் இருந்து பல்வேறு போராட்டத்திற்கு பிறகு இந்தியா ஆகஸ்ட்,15, 1947-ல் விடுதலை பெற்றது. 

நாடு சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இன்றைய நாளில் சுதந்திர பெறுவதற்காக ஏராளமானோர் தன்னலமின்றி போராடி தியாகம் செய்திருக்கின்றனர். சுதந்திர தினத்தன்று நாட்டின் வரலாறை மறக்காமல் இருக்க உறுதி ஏற்போம். 

சுதந்திர தின வாழ்த்து மேசெஜ்:

  • நாடு சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்த ஏராளமான விடுதலை போராட்ட வீரர்களை இந்த நாளில் நினைவுகூர்வோம். அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • இந்தியாவில் வாழ்வது குறித்து பெருமை கொள்வோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • விடுதலை உணர்வை நமக்குள் விதைத்த தலைவர்களை வணங்குவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • இனிய சுதந்திர தின வாழ்த்துகள்! இனிய நாளாய் அமையட்டும். 
  • நாடு மேன்மேலும் வளர்ச்சியடையட்டும். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • விடுதலை உணர்வு என்பது மிகவும் அற்புதமானது. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்களை வணங்குவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • தேசிய கொடி எப்போதும் வானுயர்ந்து பறக்கட்டும். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • அன்பை மட்டுமே பரப்புவோம். வெறுப்பு உணர்வை தவிர்ப்போம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • நாட்டின் பெருமையை கொண்டாடுவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • நாட்டின் வளத்தைப் பாதுகாக்க உறுதியேற்போம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • விடுதலை உணர்வை கொண்டாடுவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • ஒற்றுமையின் வலிமையை உணர்வோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • நம் நாடு சுதந்திரம் அடைந்ததை கொண்டாடுவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • நாம் பெற்றிருப்பது பரிசு. விடுதலை என்பது நமக்கு கிடைத்த பரிசு. அதன் மதிப்பை உணர்ந்து செயல்பட பொறுப்பேற்போம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • நம் நாடு தொடர்ந்து வளர்ச்சி அடையட்டும். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
  • சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
Embed widget