மேலும் அறிய

Ashwagandha And Ghee : அஸ்வகந்தாவை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

அஸ்வகந்தா மற்றும் நெய் கலவையானது வாத தோஷத்தை சமன் செய்கிறது.

அஸ்வகந்தா உடலுக்குப் பலவகையில் நன்மையை விளைவிப்பதாகக் கருதப்படுகிறது. இதன் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கி அதன் தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும் என்று நம்பப்படுகிறது.

அஸ்வகந்தா என்பது அடிப்படையில் ஒரு ஆயுர்வேத மூலிகை, மருத்துவ குணங்கள் நிறைந்தது. அஸ்வகந்தாவை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் பல வகையில் நன்மை கிடைக்கும். அஸ்வகந்தா பொடியை நெய்யுடன் சேர்த்து உட்கொள்வது உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பல உடல்நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்த உதவுகிறது. இது சருமம் மற்றும் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது என நம்பப்படுகிறது

Ashwagandha And Ghee : அஸ்வகந்தாவை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

அஸ்வகந்தா தனித்துவமான அடாப்டோஜென் பண்புகளைக் கொண்டுள்ளது, இது மன மற்றும் உடல் சோர்வைப் போக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் தினமும் உட்கொள்ளும் நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அஸ்வகந்தா பொடியை நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் இது தசை, எலும்பு மற்றும் மன என அத்தனையையும் வலுப்படுத்துகிறது.

 அஸ்வகந்தா நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, முடி நரைப்பதைத் தவிர்த்து, அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும். அது மட்டுமின்றி, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன், தூக்கமின்மை பிரச்சனைகளையும் போக்குகிறது. அஸ்வகந்தாவில் பல அதிசய குணங்கள் இருந்தாலும், அதில் நெய் சேர்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அஸ்வகந்தாவை உட்கொள்வதால் கிடைக்கும் மேலதிக நன்மைகள் என்ன?

- அஸ்வகந்தா ஒரு நல்ல ஆற்றல் மூலமாக கருதப்படுகிறது. நீங்கள் பலவீனமாக உணரும் போதெல்லாம், அஸ்வகந்தாவை நெய்யுடன் உட்கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் உடல் சுறுசுறுப்பாக ஆகிறது. மேலும் அது சோர்வு மற்றும் சோம்பலை போக்குகிறது.

- அஸ்வகந்தா மற்றும் நெய் கலவையானது வாத தோஷத்தை சமன் செய்கிறது. உடலில் உள்ள வாத தோஷத்தின் ஏற்றத்தாழ்வு பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும், ஆனால் இந்த கலவையை உட்கொள்வது அதன் சமநிலையை பராமரிக்க உதவும்.

- மாறிவரும் வேலைச் சூழலில் கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியன அதிகரித்து வருகின்றன. மன உறுதியுடன் இருந்தால்தான் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். அஸ்வகந்தாவுடன்  நெய்யை உட்கொள்வது நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தூக்கமின்மை பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.

- ஆண்கள் தினமும் அஸ்வகந்தா மற்றும் நெய்யை உட்கொண்டால், அது அவர்களின் இனப்பெருக்க அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை ஊக்குவிக்கிறது. குழந்தையின்மை பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. பெண்கள் அஸ்வகந்தாவை மருத்துவரின் பரிந்துரை பேரில் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

- அஸ்வகந்தா குழந்தைகள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மூளையில் நைட்ரிக் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் உடலில் ஆக்ஸிஜனின் அளவை மேம்படுத்துகிறது. அஸ்வகந்தாவில் பல வகையான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காணப்படுகின்றன, இது நமது இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget