மேலும் அறிய

Promise Day 2023: காதல் கனவே.. உன்னை கைவிடமாட்டேன்.. காதல் வரிசையில் இது ஐந்தாம் நாள்.. இன்னைக்கு ப்ராமிஸ் டே...

இந்த முக்கியமான நாளில், இந்த இனிமையான கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவரைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துவது அவசியம்.

காதலர் தின வாரத்தின் ஐந்தாவது நாள், பிராமிஸ் டே அதாவது வாக்குறுதி நாள் (promise day) என்று அழைக்கப்படுகிறது. காதலர் வாரம் என்பது அன்பின் கொண்டாட்டமாக இருக்கும் அதே வேளையில், ஒரு உறவில் நாம் செய்யும் உடைக்க முடியாத உறுதிமொழிகளை ப்ராமிஸ் டே நினைவுபடுத்துகிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் இணையரை எப்போதும் நேசிப்பதாக உறுதியளிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உறவில் உண்மையாக இருக்கவும், ஒருவருக்கொருவர் அன்பின் இனிமையான விஷயங்களையும், பரிசுகளையும் அளித்துக்கொள்வதாக உறுதியளிக்கிறார்கள். ஏனெனில் உறவில் வாக்குறுதிகளுக்கு என தனி இடம் உண்டு. அது மிகவும் அழகானது. நம்பிக்கை, அன்பு, விசுவாசம் மற்றும் இரகசியம் ஆகியவற்றின் வாக்குறுதிகள் இணைந்தால், வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியான பிணைப்புகள் உருவாகிறது. இந்த ப்ராமிஸ் டே மெசேஜ்கள், குவோட்ஸ் ஆகியவற்றை  மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பும்பட்சத்தில் உறவு மேலும் வலுப்படலாம், மேலும் இதனை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த நாளை மேலும் சிறப்பானதாக மாற்றலாம்.

Promise Day 2023: காதல் கனவே.. உன்னை கைவிடமாட்டேன்.. காதல் வரிசையில் இது ஐந்தாம் நாள்.. இன்னைக்கு ப்ராமிஸ் டே...

வாழ்த்துவது ஏன் அவசியம்?

உங்கள் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை அவரிடம் சொல்ல நீங்கள் தயங்கலாம். ஆனால், இந்த முக்கியமான நாளில், இந்த இனிமையான கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவரைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துவது அவசியம். அதனை உங்களுக்கு எளிமையாக்குவதற்காக, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் உங்க பார்ட்னருடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அல்லது வாழ்த்துகள், படங்கள், இனிமையான செய்திகள் மற்றும் வாழ்த்துக்களை நாங்கள் தொகுத்துள்ளோம்.

தொடர்புடைய செய்திகள்: IND vs AUS 1st Test: மிரட்டிய ரோகித்.. அசத்திய ஜடேஜா, அக்‌ஷர்..! 300 ரன்களை கடந்த இந்தியா- ஆஸி.க்கு நெருக்கடி?

சில மெசேஜஸ்

"நீ நம்புவதை விட நீ தைரியமானவர், நீ தோன்றுவதை விட நீ வலிமையானவர், நீ நினைப்பதை விட நீ புத்திசாலி என்பதை எப்போதும் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள்." - வின்னி தி பூஹ்.

"இந்த உலகில் உள்ள அழகான அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து தேடினால், இறுதியில் நீங்கள் அதுவாகிவிடுவீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்." - டைலர் கென்ட் ஒயிட்.

"அர்ப்பணிப்பு என்பது ஒரு வாக்குறுதியை யதார்த்தமாக மாற்றுகிறது." - ஆபிரகாம் லிங்கன்.

Promise Day 2023: காதல் கனவே.. உன்னை கைவிடமாட்டேன்.. காதல் வரிசையில் இது ஐந்தாம் நாள்.. இன்னைக்கு ப்ராமிஸ் டே...

வாழ்த்துகள்

  • என் இதயத்தின் அடியிலிருந்து சொல்கிறேன், நான் எப்போதும் உன்னை நேசிப்பேன், என் கடைசி மூச்சு வரை உன்னைக் கவனித்துக்கொள்வேன் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். வாக்குறுதி நாள் வாழ்த்துக்கள்.
  • ஈகோ இல்லாமல் பேசுவது, நோக்கங்கள் இன்றி நேசிப்பது, எதிர்பார்ப்புகளின்றி கவனிப்பது, நீ எப்போதும் என்னுடையவராக இருப்பாய் என்று நான் உறுதியளிக்கிறேன். இனிய வாக்குறுதி நாள், அன்பே!
  • இந்த வாக்குறுதி நாளில், நான் எப்போதும் உன் கையைப் பிடித்துக் கொண்டு இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்
  • நம் வாழ்நாள் முழுவதையும் ஒன்றாகக் கழிப்போம். இனிய வாக்குறுதி நாள்!
  • உன் முதன்மையானவராக உன் வாழ்வில் வருவதற்கு தாமதமாகி இருக்கலாம். ஆனால் இப்போது, நான் உனது முதலும், கடைசியாகவும் இருப்பேன் என நான் உறுதியளிக்கிறேன். வாக்குறுதி நாள் வாழ்த்துக்கள்!
  • உன்னோடு 1000 மைல்கள் நடப்பதாக உறுதியளிக்கிறேன். நீ என்னுடன் திரும்பி வருவாய் என உறுதியளிக்கவும். வாக்குறுதி நாள் வாழ்த்துக்கள்!
  • இன்றிலிருந்து நித்தியம் வரை, நான் உன்னை நிபந்தனையின்றி நேசிப்பதாக உறுதியளிக்கிறேன். வாக்குறுதி நாள் வாழ்த்துக்கள்!
  • நான் சரியானவனாக இல்லாமல் இருக்கலாம், நான் தவறான முடிவுகளை எடுக்கலாம், சண்டையிடலாம். ஆனால் எல்லாவற்றிலும் நீ என்னுடன் இருந்தால், நான் உன்னை என்றென்றும் நேசிப்பேன், நம் பயணத்தை பயனுள்ளதாக்குவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். இனிய வாக்குறுதி நாள்!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget