மேலும் அறிய

Malai Corn Sabzi: க்ரீமி மலாய் கான் மசாலா - செய்வது எப்படி? இதைப் படிங்க!

Malai Corn Sabzi: ஸ்வீட்கார்னில் வித்தியாசமான க்ரீமி க்ரேவி செய்முறையை காணலாம்.

 சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன் மலாய் கார்ன் க்ரேவி. ஸ்வீட்கார்ன் விரும்பி சாப்பிடுபவர்கள் இதை ட்ரை செய்யலாம். 

மலாய் ஸ்வீட்கார்ன் க்ரேவி

என்னென்ன தேவை

ஸ்வீட்கார்ன் - ஒரு கப்

வெங்காயம் - 1

தக்காளி - 2

பூண்டு, இஞ்சி - 50 கிராம்

ஏலக்காய், பட்டை, கிராம் - தலா 1

சீரகம் - ஒரு டீ ஸ்பூன்,

குடை மிளகாய் - 1

பச்சை மிளகாய் - 2 

கருவேப்பிலை -சிறிதளவு

கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

மெத்தி இலைகள் - ஒரு டீ ஸ்பூன்

செய்முறை

  • ஸ்வீட்கார்னை வேக வைத்து எடுத்துகொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். குடை மிளகாயை நறுக்கவும்.
  • ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். கடுகு, கருவேப்பிலையும் சேர்க்கலாம். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய் சேர்த்து அது வேகும்வரை வதக்கவும். இதற்கிடையில், மிக்ஸியில், தக்காளி, பூண்டு, இஞ்சி, கிராம்பு எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். இதோடு, முந்திரி மற்றும் சிறதளவு ஸ்வீட்கார்ன் சேர்த்தும் அரைக்கவும்.
  • அரைத்த விழுதை கடாயில் கொட்டி, அதோடு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். 
  • மசாலா நன்றாக வதங்கியதும், அதில் ஃபரெஷ் க்ரீம் சேர்த்து, வேக வைத்த கார்னை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு, மேத்தி இலை, கொத்தமல்லி இழை தூவினால் மசாலா தயார். 
  • இதை தோசை, சப்பாத்தி , சாதம் என உங்கள் விருப்பப்படி தொட்டுகொள்ள பயன்படுத்தலாம். நன்றாக இருக்கும். 

முருங்கை கீரை ஸ்வீட்கார்ன் புலாவ்

என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப் 

வெங்காயம் - 2

ஸ்வீட்கார்ன் - ஒரு கப்

முருங்கை கீரை - ஒரு கப்

தேங்காய் பால் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

சீரகம் - ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி - கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

எண்ணெய் - தேவையான அளவு 

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

பிரியாணி இலை, பட்டை, கிராம்பு - 1 

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு எல்லாம் சேர்த்து அதோடு சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். பொன்னிறமாக வெங்காயம் மாறியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு சேர்க்கவும். இதோடு, ஸ்வீட்கார்ன், ஆய்ந்த முருங்கைக் கீரை சேர்ர்த்து நன்றாக வதக்கவும். தேவையெனில் மிளகாய் பொடி சேர்க்கலாம். பின், அரிசி, தேங்காய் பால், அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும். ஸ்வீட்கார்ன் முருங்கை கீரை புலாவ் ரெடி. இதை செய்ய இன்னொரு முறையும் இருக்கிறது. தேங்காய் பால் சேர்க்காமல் செய்யலாம். வேக வைத்த சாதத்தோடு, தேவையான பொருட்களை வதக்கி அதோடு கலந்து விடலாம். 

ஸ்வீட்கார்னை வேகவைத்து சாலட் செய்து சாப்பிடலாம். தோசை, பாஸ்தா உள்ளிட்டவைக்கும் கார்ன் சேர்த்து சாப்பிடலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget