மேலும் அறிய

Health Tips: இதெல்லாம் குடிங்க! உடலுக்கு வலு சேர்க்கும் பழச்சாறுகள் இதுதான்!

உடற்பயிற்சி தொடங்கும் முன்னரோ அல்லது முடித்த பின்னரோ கடினமான உணவு வகைகளை தவிர்த்து இந்த ஜூஸ் வகைகளை அருந்தும் போது அந்த நேரத்தில் ஏற்படும் பசியை தணிக்கின்றன.

உடலின் ஆரோக்கியத்தை பேண ஒவ்வொரு நாளும் குறைந்த அளவேனும் உடற்பயிற்சி அவசியமான மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் உடற்பயிற்சியின் போது, உடலுக்கு வலு சேர்க்கும் வகையில் இயற்கை முறையிலான பான வகைகள் அதாவது ஜூஸ் வகைகளை எடுத்துக் கொள்ளும்போது உடல் புத்துணர்ச்சி அடைகிறது. உடலை சோர்ந்து போகாமல் வைத்திருக்க இந்த ஜூஸ் வகைகள்  பெரிதும் உதவுகின்றன.

ஜூஸ் வகைகள்:

கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் மிகவும் சத்தான ஆரோக்கியமான பழச்சாறுகளை அருந்துவது மிகவும் முக்கியமானதாகும். உடற்பயிற்சியின் முன்னரோ அல்லது பின்னரோ எளிமையான வகையில் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு என்று கூறப்படுகிறது .அதிலும் கடினமான உணவு வகைகள்,  மாப் பொருட்கள்,  எளிதில் ஜீரணமாகாத உணவகங்களை தவிர்த்து பழச் சாறுகளை அருந்துவது மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது.

ஆகவே உடற்பயிற்சியின் போது எவ்வகையான பழச்சாறுகளை எடுத்துக் கொண்டால் உடல் சோர்வடையாமல் புத்துணர்ச்சியாக இருக்கும் என பார்க்கலாம்:

1.ஆப்பிள் மற்றும் சப்ஜா விதைகள் பழச்சாறு:


ஒரு நறுக்கிய ஆப்பிள், ஒரு கப் தயிர், ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை எடுத்து வைக்கவும்.

இந்த பொருட்கள் எல்லாவற்றையும் நன்றாக கலந்து  கொள்ளவும்.

இந்த பழக்கலவையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் பரிமாறவும்.

 2. பெர்ரி மற்றும் வாழைப்பழ கலவை:

ஒரு கப் உறைந்த கலந்த பெர்ரி, ஒரு உறைந்த பழுத்த வாழைப்பழம், அரை கப்  கொழுப்பற்ற  தயிர், 
¼ கப் ஆரஞ்சு சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை.

நன்கு மென்மையாகும் வரை மிக்ஸியில் விட்டு அரைத்து எடுக்கவும்.

பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்

3. முலாம்பழம் மற்றும் கிவி பழக் கலவை

1 துண்டு பிளம்
1 கிளாஸ் பால்
1 தேக்கரண்டி தேன்
½ கப் ஓட்ஸ்
முலாம்பழம் 2 துண்டுகள்
திராட்சை
நறுக்கிய கிவி
பப்பாளி 2-3 துண்டுகள்

அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

பின்னர்
குளிர்ச்சியாக பரிமாறவும்


4. வாழைப்பழம் மற்றும் தேன் கலவை:

வாழைப்பழத்தை உரித்து, தயிர் சேர்த்து, அதில் 2 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் பூசணி விதைகள் சேர்க்கவும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை அதில் சேர்த்து  மென்மையாகும்  பிளண்டரில் அடித்துக் கொள்ளவும். பரிமாறும் போது பூசணி விதைகள் மற்றும் தேன் கொண்டு மேல் மட்டத்தில் அலங்கரிக்கவும்.


5 .ஸ்ட்ராபெரி மற்றும் வாழைப்பழ கலவை:

 வாழைப்பழம், பால், தேன் மற்றும் ஒரு சில ஸ்ட்ராபெர்ரிகளை சேர்க்கவும். பின்னர் நன்கு மென்மையாகும் வரை  அதை கலக்கவும். பரிமாறும் போது சிறிது புதினா சேர்த்துக் கொள்ளவும் .


ஆகவே  இயற்கையாக  செய்யப்படும் பழங்களின் கலவையானது உடலுக்கு நல்ல ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியை வழங்கும். உடற்பயிற்சியின் போது இவ்வகையான பழங்கள் சேர்ந்த பழச்சாறு, பல கலவையை எடுத்துக் கொள்ளும் போது உடல் நன்கு வலுவடையும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
Embed widget