மேலும் அறிய

Cucumber Dosa: ஸ்பெஷல் தோசை ட்ரை பண்ண ஆசையா? நடிகர் பிரசாந்த் பரிந்துரைக்கும் ரெசிபி இதோ!

Cucumber Dosa: வெள்ளரிக்காய் தோசை எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.

தோசை பிரியர்களாக இருந்தால் அவர்களுக்கு விதவிதமாக தோசை செய்து சாப்பிட நிச்சயம் பிடிக்கும். அந்த வகையில் வெள்ளரிக்காய் தோசை எப்படி செய்வது என்பதை காணலாம். நடிகர் பிரசாந்த் தனக்கு வெள்ளரிக்காய் தோசை மிகவும் பிடித்த உணவு என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

வெள்ளரிக்காய் தோசை

என்னென்ன தேவை?

தோசை மாவு - இரண்டு கப்

வெள்ளரிக்காய் - 2

பச்சை மிளகாய் - 2

தேங்காய் - அரை கப்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

வெள்ளரிக்காய் தோசை செய்வது எளிதானது. தோசை மாவு,வெள்ளரிக்காய் இருந்தால் போதுமானது. வெள்ளரிக்காயை தோல் நீக்கி நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதோசு, துருவிய தேங்காய் அரை கப், சீரகம் ஒரு டீஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். 

ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, அதோடு அரை வெள்ளரிக்காய் விழுது சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அடுப்பில் தோசைக் கல்லில் வைத்து சூடானதும், தோசை ஊற்றி எடுக்கவும். பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுத்தால் வெள்ளரிக்காய் தோசை தயார். 

வெள்ளரிக்காய் அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்று. ஆரோக்கியமான ஒரு தினசரி ருட்டீனுக்கு நல்ல சாய்ஸ். ப்ரேக் நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற தோன்றினால் வெள்ளரிக்காய் சாலட் சாப்பிடலாம். எப்படி செயவது எனக் காணலாம்.

தேங்காய் சட்னி, வெங்காயம், நிலக்கடலை, கொத்தமல்லி சட்னி என இந்த தோசைக்கு தொட்டுக்க செய்து சாப்பிடலாம்.

வெள்ளரிக்காய் சாலட்

என்னென்ன தேவை?

வெள்ளரிக்காய் - 4

வெங்காயம் - 1 

தக்காளி- 1

தயிர் / யோகர்ட் - 2 கப்

எலுமிச்சை சாறு - சிறிதளவு

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

செய்முறை:

வெள்ளரிக்காயை தோல் நிக்கி சுத்தம செய்யவும். இதை வட்ட வடிவில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்க்கவும்.

இப்பொது கெட்டித்தயிர் அல்லது யோகர்ட்டை வெள்ளரிக்காயில் சேர்ந்தது நன்றாக கலக்கவும். இதற்கு தேவையான உப்பு, சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறினால் வெள்ளரிக்காய் சாலட் தயார். 

வெள்ளரிக்காய் நன்மைகள்:

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது. எலும்பின் அடர்த்தி அதிகரிக்கும்.  சரும பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. வெள்ளரிக்காய் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடை எடையை நிர்வகிக்க உதவும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget