மேலும் அறிய

Lemon Water : வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர்.. அதுவும் இந்த ரெசிப்பியில்.. உடல் எடையைக் குறைக்குமா?

எலுமிச்சை வைட்டமின் சி சத்தின் சிறந்த மூலமாகும்..

வெறும் வயிற்றில் வெந்நீரைக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது, ஆனால் அதை எலுமிச்சையுடன் சேர்த்து வெதுவெதுப்பான நீரைப் பருகுவது அதிசயங்களைச் செய்யும். எலுமிச்சை வைட்டமின் சி சத்தின் சிறந்த மூலமாகும் மற்றும் நிறைய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீங்கள் பொதுவாக பானங்களை விரும்புபவர் மற்றும் சில கூடுதல் எடையை இழக்க விரும்பினால், எலுமிச்சை நீருக்கு மாறுவது நீங்கள் செய்ய வேண்டியது. Healthifyme என்னும் உடல் ஆரோக்கியக் கண்காணிப்பு அப்ளிகேஷன்படி,கிளாஸ் ஒன்றுக்கு 110 கலோரிகள் கொண்ட ஆரஞ்சு சாற்றுடன் ஒப்பிடும்போது, ​​கூடுதல் சர்க்கரை சேர்மானம் இல்லாத எலுமிச்சை நீரில் கலோரிகள் மிகக் குறைவு.

இந்த எலுமிச்சை நீரை நீங்கள் எப்படி செய்யலாம் என்பதை கீழே கொடுத்துள்ளோம்:

View this post on Instagram
 
A post shared by Marla Artman (@marla_artman_jazzercise)

தண்ணீரை சூடாக்கவும், அது வெதுவெதுப்பானதாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
அதில் எலுமிச்சையை சேர்க்கவும். சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை நீர் மிகவும் பயனுள்ளது. உடலில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, ஏனெனில் இது உங்கள் உடலுக்கு நோயை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் திறனை அளிக்கிறது மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சில கிலோ எடை குறைவதைத் தவிர, இது நமது சருமத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.

தண்ணீர் குடிப்பது உங்களை ஹைட்ரேட்டடாக வைத்திருக்கும், ஆனால் எலுமிச்சை தண்ணீரை குடிப்பது தண்ணீரின் குணங்களை உடலுக்குச் சேர்க்கிறது. ஹைட்ரேட்டடாக இருப்பது எவ்வளவு இன்றியமையாததோ, அதே அளவு உடல் எடையைக் குறைக்கும் இலக்கை அடையவும் இது உதவுகிறது. எலுமிச்சை நீர் பசியை குறைக்கிறது, அதன்மூலம் இது வெறுமனே கலோரிகளை சேர்க்காமல் முழுதாக உணர வைக்கிறது. HealthifyMeஇன் படி, உணவுக்கு முன் ஒரு கிளாஸ் எலுமிச்சை நீரை குடிப்பது பசியைக் குறைக்கிறது மற்றும் நமது கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்

PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?

Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!

TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்

ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Breaking News LIVE: உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

Villuppuram Power Shutdown: உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Embed widget