மேலும் அறிய

பப்பாளியை பழமாக சாப்பிடுகிறீர்களா? இனி இப்படி சாப்பிட்டு பாருங்கள்… அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!

லைகோபீன் சூடு படுத்தப் படும்வரை செல் சுவரில் சிக்கி இருக்கும். சூடானால்தான் வெளியில் வந்து அதன் நன்மை உடலுக்கு கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்திற்காக பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பப்பாளி கலந்த நீரின் நன்மைகள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. இதைப் பற்றி அனைத்தையும் தெளிவாக கூறி, இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டிருக்கிறார், ஆர்மென் ஆடம்ஜன். ஒட்டுமொத்தமாக, நல்வாழ்வுக்கு ஒருவர் ஏன் பப்பாளி தண்ணீரை உட்கொள்ள வேண்டும் என்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “பப்பாளியின் நன்மைகளைப் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது! இதோ பப்பாளி தண்ணீர் செய்வது எப்படி என்று பாருங்கள்!” என்று அவர் சமூக ஊடக தளத்தில் எழுதி, செய்முறை விளக்கம் அளித்துள்ளார்.

பப்பாளித் தண்ணீர் செய்முறை:

  • பப்பாளியை இரண்டாக நறுக்கவும்.
  • தோலை உரிக்கவும்.
  • விதைகளை கீறி எடுக்கவும்.
  • சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  • சுமார் ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
  • சூடாக இறக்கவும்.
  • ஆற விடவும்.
  • பிறகு, பப்பாளி தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்து வழக்கமான தண்ணீர் போல் குடிக்கவும்.

பப்பாளியை பழமாக சாப்பிடுகிறீர்களா? இனி இப்படி சாப்பிட்டு பாருங்கள்… அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!

எதற்கெல்லாம் நல்லது?

ஆடம்ஜனின் கூற்றுப்படி, பப்பாளி தண்ணீரில் வைட்டமின்கள் நிரம்பியுள்ளதாகவும், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகவும், செரிமானத்திற்கு நல்லது எனவும், மாதவிடாய் வலியை நீக்குவதாகவும், சிறுநீரகங்களைப் பாதுகாப்பதாகவும், ஒற்றைத் தலைவலி மற்றும் கீல்வாதத்திற்கு உதவுகிறது என்றும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்: IPL Points Table: முதல் வெற்றியை முத்தமிட்ட மும்பை.. புள்ளி பட்டியலில் முன்னேற்றம்.. யார் முதலிடம்?

பப்பாளி பழம் இருக்க தண்ணீர் ஏன்?

இங்குதான் லைகோபீன் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. ஃபைபர் நன்மைகளைப் பெற, பழங்களை உட்கொள்வது சிறந்தது என்றாலும், சில சமயங்களில், சமைக்கும்போது மேலும் சில சேர்மங்களின் அளவை அதிகரிக்கிறது. பப்பாளியில் உள்ள லைகோபீன் வெப்ப நிலைத்தன்மை வாய்ந்தது என்று பதிவு செய்யப்பட்ட உணவியல் நிபுணர் கரிமா கோயல் விளக்கினார். "லைகோபீன் சூடு படுத்தப் படும்வரை செல் சுவரில் சிக்கி இருக்கும். சூடானால்தான் வெளியில் வந்து அதன் நன்மை உடலுக்கு கிடைக்கும். இந்த பைட்டோநியூட்ரியண்ட் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுப்பதில் உதவிகரமாக உள்ளது, இதயப் பாதுகாப்பு மற்றும் நரம்பியல் பாதுகாப்பைக் கொண்டுள்ளது" என்று கோயல் கூறினார்.

View this post on Instagram
 
A post shared by Armen Adamjan (@creative_explained)

உட்கொள்ள சிறந்த நேரம்

எடை இழப்புக்கு இந்த பழத்தின் பலனை நீங்கள் அடைய வேண்டும் என்றால், அதிகாலையில் பப்பாளி தண்ணீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இது குடலை சுத்தப்படுத்தவும், அழுகை உடலில் இருந்து வெளியேற்றவும் உதவுகிறது என்று கோயல் கூறினார். "இந்த பானத்தில் உள்ள பப்பாளி க்யூப்களை சாப்பிட முயற்சி செய்யுங்கள், ஏனெனில் அவையும் உடலுக்கு நன்மைகளை சேர்க்கும். பப்பாளி க்யூப்ஸின் செல் சுவர்கள் கொதிக்கும் போது திறக்கப்பட்டு, அதன் லைகோபீன் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களை வெளியிடப்படும். எந்த நேரத்திலும் எந்த பழ நீரையும் குடிக்கலாம் என்றாலும், பப்பாளி தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிகபட்ச நன்மைகளைத் தரும். இதில் பாப்பைன் என்சைம் இருப்பதால், இது குடலுக்கு ஏற்றது மற்றும் குடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது, ”என்று கோயல் பகிர்ந்து கொண்டார்.

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?

வீடியோ

Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
’வாரியத் தலைவர் பதவியை பெறுவதில் போட்டா, போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
’வாரியத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
Embed widget