மேலும் அறிய

Ayurveda For Asthma: மழைக்காலத்தில் அல்லல்படும் ஆஸ்துமா நோயாளிகள்.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சைகள்! டிப்ஸ்!!

மழைகாலம், குளிர்காலம் வந்தால் பெரும்பாலோனோருக்கு கொண்டாடட்டமாக இருக்கும். ஆனால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த காலம் வந்தாலே ஒரு பயமும், கோவமும் பற்றிக்கொள்ளும்

மழைக்காலம், குளிர்காலம் வந்தால் பெரும்பாலோனோருக்கு கொண்டாடட்டமாக இருக்கும். ஆனால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த காலம் வந்தாலே ஒரு பயமும்,  கோவமும்,நோய் பற்றிய கவலையும், இதை எப்படியாவது கடந்து சென்றால் போதும் என்று தோன்றும். இந்த காலத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு என்ன மாதிரியான ஆயுர்வேத சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம் என தெரிந்து கொள்வோம்.

Ayurveda For Asthma: மழைக்காலத்தில் அல்லல்படும் ஆஸ்துமா நோயாளிகள்.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சைகள்! டிப்ஸ்!!

பருவமழை தொடங்கி காலையில் இருந்து மழையும், காற்றும் படாத அவஸ்தை படுத்தி கொண்டு இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு முகத்திற்கு வேகு பிடித்தல், சுடுதண்ணீர் குடிப்பது, மொத்தமான உடைகளை அணிவது, போன்றவற்றை செய்து பாதுகாப்பாக இருங்கள்

இந்த மாதிரி ஆயுர்வேத சிகிச்சை முறைகளை செய்து பாருங்கள்.

  • துளசி இலைகளை அரைத்து சாறாக எடுத்து கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள், மற்றும் தேன் சேர்த்து சாப்பிடலாம் ஒரு நாளைக்கு காலை,மாலை இரண்டு வேலையும் சாப்பிடலாம்.

Ayurveda For Asthma: மழைக்காலத்தில் அல்லல்படும் ஆஸ்துமா நோயாளிகள்.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சைகள்! டிப்ஸ்!!

  • கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் இரண்டையும் அரைத்து உருண்டைகளாக வைத்து கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு வேலை சாப்பிடவும். இதனால் ஆஸ்துமாவில் இருந்து குணமாக சிறிது காலம் எடுத்து கொள்ளும்.பொறுமையாகவும், முழுமையாகவும் ஒரு தீர்வாக இருக்கும். 
  • வெற்றிலை மற்றும் இஞ்சி இரண்டையும் சாறு எடுத்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சாறில், ஒரு டீஸ்பூன் அளவு தேன் சேர்த்து குடிக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு வேலை குடிக்கவும்.

Ayurveda For Asthma: மழைக்காலத்தில் அல்லல்படும் ஆஸ்துமா நோயாளிகள்.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சைகள்! டிப்ஸ்!!

  • குழந்தைக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், வெற்றிலையை சூடாக்கி குழந்தையில் நெஞ்சின் மேல் பகுதியில் வைத்து ஒத்தி எடுக்கவும். வெதுவெதுப்பான சூட்டுடன் இருந்தால் போதுமானது. அதிக அளவு சூடாக இருந்தால் அது சருமத்தில் எரிச்சலை தரும்.
  • ஒரு டம்ளர் பாலில், இஞ்சியை அரைத்து, வேகவைத்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கவும்.

Ayurveda For Asthma: மழைக்காலத்தில் அல்லல்படும் ஆஸ்துமா நோயாளிகள்.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சைகள்! டிப்ஸ்!!

  • ஒரு டம்ளர் தண்ணீரில் மிளகு தூள், தேன் , மற்றும் சிறிது வெங்காயச்சாறு, கலந்து குடிக்கவும். இது ஆஸ்துமா அறிகுறைகளை குறைக்க உதவும்.
  • ஆடாதொடை இலை சாறாக எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடவும்.

Ayurveda For Asthma: மழைக்காலத்தில் அல்லல்படும் ஆஸ்துமா நோயாளிகள்.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சைகள்! டிப்ஸ்!!

  • அதிமதுரம் அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடவும்.
  • தக்காளி சூப் குடிப்பது, ஆஸ்துமா இருமல் மற்றும் இறுக்கத்தில் இருந்து விடப்பட சிறந்த நிவாரணியாக இருக்கும்.

Ayurveda For Asthma: மழைக்காலத்தில் அல்லல்படும் ஆஸ்துமா நோயாளிகள்.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சைகள்! டிப்ஸ்!!

  • கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரம் சேர்த்து எண்ணையை மார்பு பகுதியில் மசாஜ் செய்யலாம். இது நெஞ்சு சளியில் இருந்து மீண்டு வர பெரிய நிவாரணமாக இருக்கும்.

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!

Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?

இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

Embed widget