மேலும் அறிய

Masturbation பத்தி சந்தேகங்கள் இருக்கா? இதைப் படிங்க.. பாலியல் நிபுணர்கள் தரும் அட்வைஸ்..

பெண்களால் ஒரே நேரத்தில் பலமுறை உச்சமடைய முடியும் (Multiple Orgasm) ஆனால் ஆண்களால் அது முடியாது என்கிறார். 

சுய இன்பத்தைப் பொறுத்தவரை ஆண்களை விடப் பெண்களுக்குதான் நிறைய பயன்  இருப்பதாகச் சொல்கிறார் பாலியல் நிபுணர். பெண்களால் ஒரே நேரத்தில் பலமுறை உச்சமடைய முடியும் (Multiple Orgasm) ஆனால் ஆண்களால் அது முடியாது என்கிறார். 

ரொமாண்டிக் சுய இன்பம்: 

பார்ட்னருடனான உடலுறவுதான் ரொமாண்டிக்காக இருக்கவேண்டும் என இல்லை. சுய இன்பத்தையும் ரொமாண்டிக் ஆக்கலாம். பார்ட்னரை நேசிப்பதற்கு முன்பு தன்னை நேசிப்பது முக்கியம் இல்லையா. கேண்டில் லைட் டின்னர், மெல்லிய இசை என உங்களுக்கான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். சுய இன்பம் முடிந்த பிறகு நிச்சயம் நீங்கள் நம்பிக்கையாக உணர்வீர்கள்.

படுத்தநிலையில்தான் சுய இன்பம் செய்யவேண்டும் என இல்லை. 

சுய இன்பம் பற்றிய விழிப்புணர்வு உள்ள பலரும் படுத்த நிலையில் மட்டும்தான் சுய இன்பம் செய்ய முடியும் எனத் தவறாகப் புரிந்துள்ளனர். உடலுறவைப் போலவே இதற்கும் நிறைய பொசிஷன்கள் உண்டு. குறிப்பாக,
முட்டிப் போட்டபடி கால்களை வெளிப்புறம் நீட்டிய நிலையில் சுய இன்பம் செய்யலாம்.கால்களுக்கு நடுவே தலையணையை வைத்துக் கொள்வது சுய இன்பத்துக்கு உதவும். இதற்குப் பார்ட்னர் தேவை என்று இல்லை. ஆனால் உங்களுக்கு ஸ்ட்ரெஸ் இருக்கும்போது உச்ச கோபத்தில் இருக்கும்போதோ இவ்வாறு சுய இன்பம் செய்வது உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்கிறார். 

நீண்டநேரம் சுய இன்பத்துக்கு

சிலருக்கு சுய இன்பம் நிமிடத்தில் முடிந்துவிடும் சிலருக்கு நீண்ட நேரம் தேவைப்படுவதாக இருக்கும். அந்தச் சமயங்களில் நீங்கள் உங்கள் படுக்கையறையைத் தேர்ந்தெடுங்கள். பொறுமையாக நிதானமாக படுக்கையில் படுத்தபடி கரங்களைக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடலாம். உங்கள் கற்பனைக்கு ஏற்றபடி ஏதோ ஒரு கதைச் சூழலை உருவாக்குவது என இந்தச் சமயத்தில் நீங்கள் செயல்படலாம். அதனால் 25 நிமிடங்கள் உங்களால் சுய இன்பம் செய்ய முடியும் என்கிறார் பாலியல் நிபுணர்

செக்ஸில் இப்படியும் ஒரு வகை... 
பார்ட்னருடன் சுய இன்பம் செய்வது விநோதமான யோசனையாக இருக்கும். ஆனால் , உங்கள் பார்ட்னருடன் நேரடியாக செக்ஸில் ஈடுபடாமல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சுய இன்பம் செய்துகொள்ள உதவலாம்.இதுவும் ஒருவரை ஒருவர் உடல் ரீதியாகப் புரிந்துகொள்ள உதவும் என்கிறார். 
உங்களது மற்றும் பார்ட்னருடைய  உடல்ரீதியான தேவை என்ன, எங்கே தொட்டால் கூடுதலாகப் பிடிக்கும் என்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களை இதன்வழியாகப் புரிந்துகொள்ள முடியும். தூங்கச் செல்வதற்கு முன்பு சுய இன்பம் செய்வது எளிதில் தூங்க உதவும் .அதிக பட்சம் 10 நிமிடங்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் உடல் அயர்ச்சி அடைந்து நீங்கள் குழந்தை போல தூங்கச் செல்வீர்கள் என்கிறார்.

தலைப்பு செய்திகள்

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget