(Source: ECI/ABP News/ABP Majha)
Job Alert: நீலகிரி வெலிங்டன் கண்டோன்மெட் போர்டில் வேலைவாய்ப்பு.. 12-ஆம் வகுப்பு தேர்ச்சியே போதும்.. இதோ விவரம்..
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள, நீலகிரி வெலிங்டன் கண்டோன்மெட் போர்டில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Lower division Clerk, civilian Motor, Multi Tasking staff
பணிகளின் எண்ணிக்கை: 12
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு
வயது: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர்-28
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://wellington.cantt.gov.in/recruitment/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். WELLINGTON CANTONMENT BOARD (cantt.gov.in)
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.
கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://wellington.cantt.gov.in/
----------------------------
மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி:
IAF Recruitment 2022: இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2022 அக்னிவீர்வாயு போர் அல்லாத பணியிடங்களுக்கு பணியாற்ற மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்திய விமானப் படை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
மத்திய அரசு துறையில் Agniveervayu Non-Combatant பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
காலி இடங்கள்:
ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
10ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி:
அக்டோபர் 25-ஆம் தேதி வரை காலி உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
- உடல் திறன் சோதனை
- எழுத்து தேர்வு
- மருத்துவ பரிசோதனை
- நேர்முக தேர்வு
- ஆவணங்கள் சரிபார்ப்பு
வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்: –
இப்பணிக்கு சம்பளம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியை பொருத்து சம்பளம் மாறுபடும்.
கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். IAF Recruitment 2022: இந்திய விமானப்படையில் பணியாற்ற ஒரு அருமையான வாய்ப்பு..மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க...