மேலும் அறிய

UIIC Recruitment 2023: உடனே விண்ணப்பிங்க; அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 300 பணியிடங்கள்!

UIIC Recruitment 2023: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் சனிக்கிழமை (ஜனவரி, 06, (2024) தேதி கடைசி தேதி.

பணி விவரம்

உதவியாளர்

மொத்த பணியிடங்கள் - 300

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இதற்கு தொடக்க ஊதியமாக ரூ.37,000/- வழங்கப்படும். 

( ரூ.22405-1305(1)-23710-1425(2)-26560-1605(5)-34585-1855(2)- 38295-2260(3)-45075-2345(2)-49765-2500(5)-62265) 

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 30.09.2023 -ன் படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

UIIC  Recruitment 2023: உடனே விண்ணப்பிங்க; அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 300 பணியிடங்கள்!

விண்ணப்ப கட்டணம்

UIIC  Recruitment 2023: உடனே விண்ணப்பிங்க; அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 300 பணியிடங்கள்!

விண்ணப்பிப்பது எப்படி?

https://uiic.co.in/recruitment/details/15004 - - என்ற இணையதள முகவரி மூலம் தேவையான தகவல்களை பதிவிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 

முக்கிய தேதிகள் 

UIIC  Recruitment 2023: உடனே விண்ணப்பிங்க; அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 300 பணியிடங்கள்!

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/ASSISTANT_RECRUITMENT_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 06.01.2024

வ.உ.சிதம்பரனார் துறைமுக வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் (VOC Port Trust ) அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்

  •  சீனியர் உதவியாளர் (இந்தி)
  • உதவியா(Fire)

வயது வரம்பு

இந்தப் பணிகளுக்கு விண்ணபிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

மூத்த உதவியாளர் (இந்தி) பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியை படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியும் தெரிந்திருக்க வேண்டும்.

உதவியாளர்  (Fire) பணிக்கு விண்ணப்பிக்க வேதியியல் துறையில் இளங்கலை, Graduate ship examination of Institute of Fire Engineers (London) அல்லது r B.E., (Fire) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

Class 1 - ரூ.50,000-1,60,000

Class 2 - 40,000-1,40,000

பணி காலம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். தேவையெனில் பணிகாலம் நீட்டிக்கப்படும்.

எப்படி தேர்வு செய்யப்படுவர்:

இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.vocport.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/vocptaaug23/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

கவனிக்க..

இந்த துறைமுகத்தில் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம். 

விண்ணப்ப கட்டணம்

UIIC  Recruitment 2023: உடனே விண்ணப்பிங்க; அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 300 பணியிடங்கள்!

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

UIIC  Recruitment 2023: உடனே விண்ணப்பிங்க; அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 300 பணியிடங்கள்!

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.01.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://ibpsonline.ibps.in/vocptaaug23/ - என்ற இணைப்பில் காணலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Secretary,
V.O.Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Tamil Nadu Newsprint and Papers Limited) இருக்கும் வேலை வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இக்கட்டுரையில் தரிந்துகொள்ளலாம். டி.என்.பி.எல். (தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடத்திற்கான  தகுதிகள், விண்ணப்பிக்க கடைசி தேதி - மேலும் வாசிக்க.. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget