அறநிலையத்துறையில் மொழிபெயர்ப்பாளர் வேலை.... தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்வதற்குரிய மொழியறிவுடன் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்து சமயம் சார்ந்த ஆகமம் மற்றும் ஆன்மீக நூல்களை மொழிபெயர்ப்பு செய்திட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்
தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் - 3
ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் - 2
தகுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற 65 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற பேராசிரியர்கள்.
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்வதற்குரிய மொழியறிவுடன் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாதாந்திர மதிப்பூதியம் ரூ.40,000
இந்து ஆன்மீக புத்தக வெளியீட்டுப் பிரிவில் விருப்பத்தை தெரிவிப்பதற்கான அழைப்பு: (inviting Expression of interest of EOI Empanelment of Hindu spiritual Books Publication)
இதையும் படிங்க: கல்வித் தொலைக்காட்சி சிஇஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம்; என்னென்ன தகுதிகள்?- முழு விவரம்
தெலுங்கு - தகுதி : எம்.ஏ., பி.எச்.டி.,
சமஸ்கிருதம் - சம்ஸ்கிருத சிரோண்மணி/ முதுகலை
ஆகமம் மற்றும் சுவடி நூல்களின் தமிழ் மொழிபெயர்புக்குத் தேவையான மொழியறிவுடன் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மதிப்பூதியம்: மொழிபெயர்க்கப்படும் நூலின் பக்கங்களுக்கு ஏற்றவாறு சன்மானம் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 20.6.2022
இதையும் படிங்க: CUB Job Opportunity : சிட்டி யூனியன் வங்கியில் இந்த காலிப் பணியிடங்கள்.. உங்களுக்கு ஒரு அறிவிப்பு..
Infosys Careers: இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? வாய்ப்புகள் காத்திருக்கிறது! இதைப் படிங்க!
அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம்
சென்னை - 600 004.
விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இந்து அறநிலையத்துறை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: SBI recruitment 2022: ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு ஆஃபர்: புதிதாக 641 காலிபணியிடங்கள்.. ! - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட எஸ்பிஐ !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்