மேலும் அறிய

TNUSRB SI Notification 2025: காவல்துறையில் SI ஆகனுமா! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது? கட்டணம் விபரங்கள் இதோ!

TNUSRB SI Recruitment 2025: காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு 1,299  நபர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமானது வெளியிட்டுள்ளது.

TNUSRB SI Notification 2025 Released: தமிழ்நாடு காவல்துறையில் SI பணிகளுக்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை TNUSRB வெளியிட்டுள்ளது. இந்த  அறிவிப்பில் மொத்தம் 1,299 பதவிகளுக்கு காலிப் பணியிடங்கள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணபத்தை ஏப்ரல் 7 முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களுக்காக எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்ப கட்டணம், முக்கியமான தேதிகள் உள்ளிட்ட பிற விவரங்களை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

TNUSRB SI:ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி:

  1. முதலில் tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று ‘Recruitment’ பகுதியைத் தேடுங்கள்
  2. ‘TNPSC SI அறிவிப்பு 2025’ ஐப் தெரிவு செய்து,விவரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்
  3. ஆன்லைனில் படிவத்தை நிரப்பி விட்டு, கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்
  4. இதையடுத்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும் (விவரங்களைச் சரிபார்த்த பிறகு)

TN SI ஆட்சேர்ப்பு 2025 விண்ணப்பக் கட்டணம் விவரங்கள்:

பொது வேட்பாளர்களுக்கு ரூ. 500 மற்றும் துறை சார்ந்த வேட்பாளர்களுக்கு (திறந்த மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீடு இரண்டிற்கும்) ரூ. 1000. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஊதியமானது ரூ. 36,900 முதல் ரூ. 1,16,600 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TNUSRB: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமானது, காவல்துறை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான பல்வேறு தேர்வுகளை சிறப்பாக நடத்தி வருகிறது.  காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய சீருடைத் துறைகளுக்கு கீழ்கண்ட பதவிகளுக்கான தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து வருகிறது.காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) மற்றும் நிலைய அதிகாரி (ஒருங்கிணைந்த தேர்வு), காவல் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்), காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை), இரண்டாம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (பொதுத்தேர்வு) உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில்,தற்போது காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது. 

Also Read: ” விண்வெளியில் இருந்து இந்திய மீனவர்களை பார்த்தால் இதுதான் தோன்றும்”- சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வருகிறார்!

Also Read: Optical Illusion: சிங்கம் மறைந்திருக்கிறது...30 வினாடிகளில் கண்டுபிடித்தால், நீங்க மாஸ்தான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget