மேலும் அறிய

TNPSC Recruitment 2023: உடனே விண்ணப்பிங்க.ரூ.1.30 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி..

தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இங்கே காணலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ( Tamil Nadu Employment and Training Subordinate Services) சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 16-ம் தேதி கடைசி தேதியாகும்.

பணி விவரம்

விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் (Hostel Superintendent cum Physical Training Officer)

மொத்த பணியிடங்கள்- 18 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து உடற்கல்வி துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதே துறையில் Physical Education (Higher Grade) படித்திருக்க வேண்டும். ஆசிரியர் பணியில் குறைந்தது ஆறு மாதம் கால பணி அனுபவம் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம் 

செயல் அலுவலர் நிலை I - ரூ.35,400 - ரூ.1,30,400/-

தெரிவு செய்யும் முறை

இதற்கு எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

TNPSC Recruitment 2023: உடனே விண்ணப்பிங்க.ரூ.1.30 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி..

ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

விண்ணப்பக் கட்டணம்: 

நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150/-

எழுத்துத் தேர்வு கட்டண்ம் - ரூ.150/-

எப்படி விண்ணப்பிப்பது?

www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

TNPSC Recruitment 2023: உடனே விண்ணப்பிங்க.ரூ.1.30 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி..
விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.11.2023 இரவு 11.59 மணி வரை 

முதல் இரண்டு தாள் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 21.01.2023

இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தையும் காண https://www.tnpsc.gov.in/Document/english/24_2023_HS_ENG_.pdf - என்ற இணைப்பை காணவும்.

BHEL Recruitment 2023 

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) நிறுவனத்தில் ' Supervisor Trainee'  பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரங்கள்--மேலும் வாசிக்க..

SSB Recruitment 2023

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘Sashastra Seema Bal’ என்ற அழைக்கப்படும் எல்லைப் பாதுகாப்பு படையில் உள்ள விளையாட்டுப் பிரிவு இடஒதுக்கீட்டில் கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய, மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவராக இருக்க வேண்டும். தேசிய விளையாட்டு போட்டிகளில் ஜூனியர்/ சீனியர் பிரிவில் விளையாடியவர்கள், பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வாசிக்க...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Chennai Rain: சென்னையில் மழைக்கு பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
சென்னையில் மழைக்கு பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Chennai Rain: சென்னையில் மழைக்கு பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
சென்னையில் மழைக்கு பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
Embed widget