மேலும் அறிய

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி ?

Chengalpattu : " விண்ணப்பங்கள் 26.10.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன "

செங்கல்பட்டு மாவட்டம், இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு நுண்கதிர்வீச்சாளர் (RADIOGRAPHER) ஒரு பணியிடம் மற்றும் மகாபலிபுரம் அரசு மருத்துவமனைக்கு நுண்கதிர்வீச்சாளர் (RADIOGRAPHER) ஒரு பணியிடமும் மற்றும் ஆய்வக நுட்புநர் (LAB TECHNICIAN) ஒரு பணியிடமும் ஆக மொத்தம் மூன்று தற்காலிக பணியிடங்களில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 26.10.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதி

1.    RADIOGRAPHER : 12th pass and CRA from recognized Institution

2.    LAB TECHNICIAN : 12th pass and DMLT recognized Institution

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : 

இணை இயக்குநர் நலப்பணிகள் ,

செங்கல்பட்டு மாவட்டம்,

தாம்பரம், அரசு மருத்துவமனை வளாகம்,

இருப்பு குரோம்பேட்டை,

சென்னை – 44.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

திட்ட மேலாளர்

தரவு உதவியாளர்

ஆலோசகர்

கல்வித் தகுதி

திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க BAMS / BUMS/ BSMS / BNYS துறையில் இளங்கலை படித்திருக்க வேண்டும்.

தரவு உதவியாளர் பணிக்கு பி.டெக்., பி.சி.ஏ., பி.பி.ஏ., ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.

ஆலோசகர் பணிக்கு BSMS படித்திருக்க வேண்டும். 

ஊதிய விவரம்

திட்ட மேலாளர் - ரூ.30,000/-

தரவு உதவியாளர் - ரூ.15,000/-

ஆலோசகர் - ரூ.40,000/-

வயது வரம்பு விவரம்

இந்தப் பணிக்களுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

பணி காலம்

இந்தப் பணி 11 மாத காலம் மட்டுமே. பணித்திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிகக்ப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு தேவையான ஆவணங்களோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

துணை இயக்குநர்

சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

ரேஸ்கோர்ஸ் ரோடு, 

ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,

டி.வி.எஸ். டோல்கேட்,

திருச்சிராப்பள்ளி - 620 020

தொலைப்பேசி எண் -0434 - 2333112

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.10.2023 மாலை 5 மணி வரை 

சென்னைத் துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலை பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

Secondary Grade Teacher (SGT - இடைநிலை ஆசிரியர்)

Post Graduate Teacher 

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணபிக்க முதுகலை பட்டத்துடன் பி.எட். படித்திருக்க வேண்டும். 

அரசு / தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

Secondary Grade Teacher (SGT - இடைநிலை ஆசிரியர்) - ரூ.20,000/-

Post Graduate Teacher - ரூ.25,000/-

விண்ணப்பிபது எப்படி?

இதற்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. நேர்காணலுக்கு செல்பவர்கள் தேவையான ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள் - 10.10.2023

நேர்காணல் நடைபெறும் நேரம் - மதியம் 2 மணி முதல்.

காலை 10 மணி முதல் 11 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் பதிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நேர்காணல் நடைபெறும் முகவரி

New Conference Hall,
Ground Floor, 
Centenary Building,
Chennai Port Authority 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget