மேலும் அறிய

Recruitment: வேலூர் மத்திய சிறையில் காத்திருக்கிறது வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

வேலைவாய்ப்பின் விவரம்:

மத்திய சிறையில் காலியாக உள்ள இரண்டு சீப்ப எழுத்தர் (Packer Clerk) பணியிடம், ஒரு தோட்ட காவலர் பணியிடம் (Garden Watchman), ஒரு தூய்மை பணியாளர் (Sanitary Worker)  கட்டுப்பாட்டு கிளைச்சிறைகளில் காலியாக உள்ள ஆறு தூய்மைபணியாளர் (Sanitary Worker) பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. 

இதற்கு செயல்முறை தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வேலூர் பாவட்டத்தில் உள்ள வேலூர் மத்திய சிறையில் நடைபெறவுள்ளது.

இப்பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் (ஆண்கள் - Male மற்றும் பெண் – Female) பின்வரும் தகுதியுடைய உரிய கல்வி, ஜாதி சான்று மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களை (Xerox) விண்ணப்பத்துடன் இணைத்து தபால் மூலம் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் சரிபார்த்தலில் தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு, வேலுார் மத்திய சிறையிலிருந்து  கடிதம் மூலம் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.  செயல்முறை தேர்வு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பங்கேற்று அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

கல்வி தகுதி:

Packer Clerk:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பேக்கிங் பணியில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் இருக்க வேண்டும். 

சமையல் பணி: 

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் சமையலில் அனுபவம் இருக்க வேண்டும். 

தோட்ட பாதுகாவலர்:

தமிழ் படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

 விண்ணப்பதாரர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Packer Clerk – Rs.15900 – 50400/- (Level 02)
Cook – Rs.15900 – 50400/- (Level 02)
Garden Watchman – Rs.15700 – 50000/- (Level 01)
Sanitary Worker – Rs.15700 – 50000/- (Level 01)

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

சிறை கண்காணிப்பாளர்,

மத்திய சிறை,

வேலூர் – 632002

தேவையான ஆவணங்கள்:

பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

10.08.2022

கூடுதல் விவரங்களுக்கு.. http://prisons.tn.gov.in/recruitment.htm  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

Also Read: FAFA OTT Malayankunju: ஃபஹத் பாசிலின் ‘மலையன் குஞ்சு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது, எதில்? அப்டேட்ஸ் இங்கே..

 மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தொடர்புக்கு :

தொடர்பு எண்:  044-28521512 , 044-28521306

இ-மெயில்- tnprison@gmail.com     

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Embed widget