மேலும் அறிய

Job Alert: 100 பணியிடங்கள்! அரசு நிறுவனத்தில் வேலை -யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

Job Alert: அரசு காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை காணலாம்.

அரசுக் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் (The Oreintal Insurance Company Limited) உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பணி விவரம்

  • Accounts - 20
  • Actuarial - 05
  • Engineering-15
  • Engineering (IT) -20
  • Mediacal Officer - 20
  • Legal - 20

மொத்த பணியிடங்கள் - 100 

பணி இடம்:

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டிலுள்ள பல்வேறு அலுவலகங்களில் பணிக்கு அமர்த்தப்படுவர். இதற்கு ஓராண்டு  Probation காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

இந்தப் பணியிடங்களுக்கு மாத ஊதியமாக அடிப்படையாக ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். (ரூ.50,925 - 2500 (14) - 85,925 - 2710(4) - 96765)

மெட்ரோபொலிடன் அலுவலகங்களில் ரூ.85,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

  • அக்கவுண்ட்ஸ் பணிக்கு எம்.பி.ஏ. பி.காம். Chartered Accountanmts, Statistics உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். 
  • Acturaial பணிக்கு விண்ணப்பிக்க Statistics / Actuarial Science, கணிதம் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • பொறியியல். ஐ.டி. துறையில் விண்ணப்பிக்க பொறியியல் பட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • மெடிக்கல் ஆஃபிசர் பணிக்கு M.B.B.S./ BDS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • சட்ட துறை பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் எடுக்கும் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

முதல்நிலை தேர்வு

Job Alert: 100 பணியிடங்கள்! அரசு நிறுவனத்தில் வேலை -யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

முதன்மை தேர்வு 

Job Alert: 100 பணியிடங்கள்! அரசு நிறுவனத்தில் வேலை -யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

விண்ணப்ப கட்டணம் 

இதற்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாகவும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.250/- கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை

https://orientalinsurance.org.in/careers - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2024

வயது வரம்பு, தகுதித் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவலுக்கு https://orientalinsurance.org.in/documents/10182/11323865/Advertisement+DR-AO+2023-24.pdf/4b0d0904-c5a5-113d-5587-a7db32482c89 - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Embed widget