மேலும் அறிய

Anna University Recruitment: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

Anna University Recruitment: அண்ணா பல்கலைக்கழக்த்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

அண்ணா பல்கைக்கழகத்தில் 'The National Hub for Healthcare Instrumentation Development (NHHID) துறையில் ‘சிறப்பு அதிகாரி’ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்பிற்கு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை காணலாம். 

பணி விவரம்:

சிறப்பு அதிகாரி

கல்வித் தகுதிகள்

இதற்கு விண்னப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது எம்.பி.ஏ. படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

முழு நேர அலல்து பகுதி நேர எம்.பி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகவியல் மற்றும் நிதியியல் துறையில் இரண்டு ஆண்டு காலம் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:
 
இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.40,000 மாத ஊதியமாக வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை?

இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிகக்ப்படும். 

கவனிக்க..

  • விண்ணப்பிக்கும்போது, சுய விவர குறிப்பில்  இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் பற்றி குறிப்பிட வேண்டும். 
  • இது தற்காலிக பணி வாய்ப்பு மட்டுமே; பணி நிரந்தரம் செய்யப்படாது. 
  • தேர்வு செய்யப்படுவர்கள், இரண்டு வாரங்களுக்கு பிறகு பணியில் சேர வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுவதில் அண்ணா பல்கலைக்கழக விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு..

Special Officer,
NHHID,
Anna University,
Chennai - 600 025

இ-மெயில் - au.nhhid@gmail.com

தொடர்பு எண் - 044 - 22357953

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,

Centre for Climate Change and Disaster Management,

Anna University,

Chennai – 600025

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://annauniv.edu/pdf/NHHID%20Recruitment%20special%20officer.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் வாசிக்க..

Bigg Boss Season 7: ரசிகர்களே.. இதுதான் இன்ப செய்தி.. முடிந்தது பிக் பாஸ் 7 ப்ரோமோ ஷூட்...! விரைவில் ரிலீஸ்..!

Bigg Boss Pavni: அச்சச்சோ... பிக்பாஸ் பிரபலம் பாவ்னிக்கு அறுவை சிகிச்சை.. என்னதான் ஆச்சு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget