மேலும் அறிய

ITBP Recruitment: பத்தாவது தேர்ச்சி பெற்றவரா? மாசம் ரூ.25,000 சம்பளம்; எல்லை காவல் படையில் வேலை - முழு விவரம்

ITBP Recruitment: இந்தோ - திபெத் எல்லை காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்தோ - திபெத் எல்லை காவல் படை (The Indo-Tibetan Border Police)  உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ளது.

பணி விவரம்:

கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பு

ITBP Recruitment: பத்தாவது தேர்ச்சி பெற்றவரா? மாசம் ரூ.25,000 சம்பளம்; எல்லை காவல் படையில் வேலை - முழு விவரம்
 
மொத்த பணியிடங்கள்: 125

ஆண்கள் - 114

பெண்கள் -11

ஊதிய விவரம்:

கான்ஸ்டபிள் பணிக்கு 7-வது CPCப்படி, சம்பள கட்டமைப்பில் நிலை-3 அடிப்படையில் மாத ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ. 69,100 வரை வழங்கப்பட உள்ளது

கல்வித் தகுதி: 

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படிப்பு முடித்திருக்க வேண்டும். மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருப்பது சிறப்பு.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் www.recruitment.itbpolice.nic.in - என்ற லிங்க் மூலம்  ஆன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்கப்படும்.  ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, தேர்வு மற்றும் அலவென்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு ITBPP இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை https://drive.google.com/file/d/1p3Jhmxid78_q_s89QOf6EIM5MwIjUqRn/view - கிளிக் செய்து காணவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

உடல்திறன் தேர்வு (PET), உடல் தர தேர்வு (PST), எழுத்து தேர்வு, திறன் தேர்வு, ஆவணம் மற்றும் விரிவான மருத்துவ தேர்வு (DME) மதிப்புரை மருத்துவ தேர்வு (RME) உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர். 

ITBP Recruitment: பத்தாவது தேர்ச்சி பெற்றவரா? மாசம் ரூ.25,000 சம்பளம்; எல்லை காவல் படையில் வேலை - முழு விவரம்

ITBP Recruitment: பத்தாவது தேர்ச்சி பெற்றவரா? மாசம் ரூ.25,000 சம்பளம்; எல்லை காவல் படையில் வேலை - முழு விவரம்

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/1p3Jhmxid78_q_s89QOf6EIM5MwIjUqRn/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.10.2023

முகவரி:

Block 02,

CGO Complex,

Lodhi Road,

New Delhi-110003

தொடர்புக்கு - 011 - 24369482  / 24369483

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget