மேலும் அறிய

Job Alert: திருவண்ணாமலையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய் 15000- இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 12000 மாத தொகுப்பூதியத்தில் கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் மற்றும் ஓராசிரியர் பள்ளிகளில் தலைமையாசிரியர் காலிபணியிடங்களை (இடைநிலை ஆசிரியர் பணியிடம்) தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்தல் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது;

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்களை நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என்பதால் மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களின் கல்வி நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார் செய்தவற்கு ஏதுவாகவும், காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரந்திர பணியாளர்கள் நிரப்பிடும் வரை மாற்று ஏற்பாடாக செய்ய வேண்டியுள்ள நிலையில் தற்காலிகமாக காலிப்பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப்பெற்றுள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய் 15000- இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 12000 மாத தொகுப்பூதியத்தில் கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளது.

வழிகாட்டும் நெறிமுறைகள்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பிட வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பிடும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர் இடைநிலை ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித்தேர்வு (வுநுவு) தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம்:

அரசங்குப்பம் அரசு ஆதி உயர்நிலப்பள்ளி- கணிதம்
காயம்பட்டு அரசு ஆதி நடுநிலைப்பள்ளி - சமூகஅறிவியல்.

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்:

அரசங்குப்பம், திருப்பனமூர், அருகாவூர், எறும்பூர், கூடலூர், அருணாகிரிமங்கலம், கேட்டவரம்பாளையம்,மேலாரணி தென்பள்ளிபட்டு, அரிதாரிமங்கலம், ஆண்டிப்பட்டி ஆகிய தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் தலா ஒன்று காலியாக உள்ளது.

நடுநிலைப்பள்ளி காலிப்பணியிடம்:

வீரளூர் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது.

தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை (இடைநிலை ஆசிரியர் பணியிடம்):

முக்கூர், அரசங்குப்பம், ஓசூர் ஆகிய தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் தலா ஒன்று காலியாக
உள்ளது.

கல்விதகுதி:

பட்டதாரி ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்
தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள்
(இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் 
பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவே அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் (29.12.2023) அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
"ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முடிச்சு வைக்கப்போகும் விஜய்" இப்படித்தான் இருக்கப்போது 2025!
KKR New Captain:  Jinx-க்கு அடிக்கிறதா ஜாக்பாட்! கொல்கத்தாவின் புதிய கேப்டன் ரகானே?
KKR New Captain: Jinx-க்கு அடிக்கிறதா ஜாக்பாட்! கொல்கத்தாவின் புதிய கேப்டன் ரகானே?
அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
"ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முடிச்சு வைக்கப்போகும் விஜய்" இப்படித்தான் இருக்கப்போது 2025!
KKR New Captain:  Jinx-க்கு அடிக்கிறதா ஜாக்பாட்! கொல்கத்தாவின் புதிய கேப்டன் ரகானே?
KKR New Captain: Jinx-க்கு அடிக்கிறதா ஜாக்பாட்! கொல்கத்தாவின் புதிய கேப்டன் ரகானே?
அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
South Korea: 6 மணி நேர கூத்து - இரவோடு இரவாக ராணுவ சட்டம் வாபஸ், தென்கொரியாவில் நடந்தது என்ன? புதிய அதிபர்?
South Korea: 6 மணி நேர கூத்து - இரவோடு இரவாக ராணுவ சட்டம் வாபஸ், தென்கொரியாவில் நடந்தது என்ன? புதிய அதிபர்?
Breaking News LIVE: சம்பல் மசூதி விவகாரம்; உத்தரபிரதேசத்திற்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
Breaking News LIVE: சம்பல் மசூதி விவகாரம்; உத்தரபிரதேசத்திற்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
Rishabam New Year Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களே டும் டும் டும்! 2025ல் திருமண யோகம், வீடு யோகம், வாகன யோகம்தாங்க!
Rishabam New Year Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களே டும் டும் டும்! 2025ல் திருமண யோகம், வீடு யோகம், வாகன யோகம்தாங்க!
India Road Trip: இந்தியாவின் ஜாலியான ரோட் ட்ரிப் - எந்தெந்த மாதம் எங்கு பயணிக்கலாம்? வடக்கு டூ தெற்கு
India Road Trip: இந்தியாவின் ஜாலியான ரோட் ட்ரிப் - எந்தெந்த மாதம் எங்கு பயணிக்கலாம்? வடக்கு டூ தெற்கு
Embed widget