மேலும் அறிய

Police Shorthand Bureau: +2 தேர்ச்சி பெற்றவரா? ரூ.1.14 லட்சம் ஊதியம்; அரசு வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

Police Shorthand Bureau Recruitment: தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ள இளநிலை நிருபர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவ்ப்பு குறித்த முழு விவரங்களை காணலாம்.

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

இளநிலை நிருபர் (Junior Reporter)

Tamil Nadu State Police Subordinate Service- கீழ் உள்ள SBCID அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு Police Shorthand Bureau வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பணி விவரம்

இளநிலை நிருபரின் பணி அனைத்து மாவட்டங்கள் நகரங்களுக்கு சென்று களப்பணி மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் பொது நிகழ்ச்சிகள், கருத்தரம் உள்ளிட்ட நிகழ்சிக்களை பதிவு செய்து காவல்துறை தலைமை அதிகாரியிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். 

இந்த வேலைக்கு குறிப்பிட்ட பணி காலம் என்றில்லை. பொது நிகழ்ச்சிகள் என்பதால் இரவும் வேலை இருக்கும்.  இந்த பணிச் சூழலுக்கு முழு விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மொத்த பணியிடங்கள் - 54 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தமிழ் மொழிப் பாடத்தை தெரிவு செய்து படித்திருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி( English Shorthand by Higher Grade / Senior Grade (120 w.p.m).) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை

திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஊதிய விவரம்

ரூ.36,200 - ரூ.1,14,800 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

தேர்வு பாடத்திட்டம்

Police Shorthand Bureau: +2 தேர்ச்சி பெற்றவரா? ரூ.1.14 லட்சம் ஊதியம்; அரசு வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 

The Chairman, 
Selection Committee, 
Police Shorthand Bureau, HQ, 2nd floor,
Old Coastal Security Group Building,
 DGP office complex, 
Mylapore,
Chennai-4

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.04.2024

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf -- என்ற இணைப்பைக் க்ளிக் செய்து காணவும். 

மேலும் வாசிக்க..

Upcoming Bank Exams: அடுத்தடுத்து வரவுள்ள வங்கித் தேர்வுகள் என்னென்ன? எப்போது தேர்வு?

EL Recruitment 2024: பொறியியல் பட்டம் பெற்றவரா? பெல் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கும் முறை!

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?

பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்

Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?

ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!

தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?

DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?

JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..

Embed widget