மேலும் அறிய

TNPL Recruitment : ரூ. 31,500 மாத ஊதியம்; அரசுப் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

TNPL Recruitment : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கரூர் கிளையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Tamil Nadu Newsprint and Papers Limited) இருக்கும் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு காத்திருக்கிறது. வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

டி.என்.பி.எல். (தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல் துறையில் Graduate Engineer Trainee பணியிடத்திற்கான அறிவிப்பிற்கான தகுதிகள் என்னென்ன என்று கீழே காண்போம். இதற்கு விண்ணப்பிக்க வரும் 15-ஆம் தேதி கடைசி ஆகும். 

பணி விவரம்:

Graduate Engineer Trainee - (Mechanical) 

பணியிடம் : கரூர்

கல்வித் தகுதி:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம், அல்லது பி.டெக். மெக்கானிக்கல் மற்றும் Production Engineering / Industrial Engineering ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியலின / பழங்குடியின விண்ணப்பதாரர்கள் 62 சதவீத மதிப்பெண் சராசரி எடுத்திருக்க வேண்டும். ஏனையோர் 75 சதவீதம் எடுக்க வேண்டும். 

வயது வரம்பு: 

இதற்கு விண்ணப்பிக்க 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.tnpl.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்களை  பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி, முன் அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் செய்ய வேண்டும்.

எவ்வளவு ஊதியம்:

 முதலாமாண்டு உதவித்தொகை -  27,900/-p.m.

இரண்டாம் ஆண்டு உதவித்தொகை  31,500/-p.m.

பயிற்சி காலத்திற்கு பிறகு ’ Junior Plant Engineer’ பணியிடத்திற்கான மாத ஊதியம் வழங்கப்படும். ரூ. 17,300-520-22, 500 வழங்கப்படும். 

ஆன்லைனில் விண்ணப்பைத்த பிறகு, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும். அஞ்சல் அனுப்பும் போது அஞ்சல் உறையின் மூது “APPLICATION FOR THE POST OF GRADUATE ENGINEER TRAINEE (MECHANICAL)” என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். 

அஞ்சல் முகவரி:

GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, 
KARUR DISTRICT, TAMIL NADU. 

விண்ணப்பிக்க கடைசி தேதி:  15.03.2023

முக்கிய தேதிகள்:

TNPL Recruitment : ரூ. 31,500 மாத ஊதியம்; அரசுப் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

அஞ்சலில் அனுப்ப கடைசி தேதி - 22/03/2023 

பணியிட எண்ணிக்கை, ஊதியம், வயதுவரம்பு உள்ளிட்டவைகள் பற்றி கூடுதல் விவரம் அறிய https://tnpl-13685.b-cdn.net/wp-content/uploads/2023/03/TNPL_Advt.Material-Zohoonline-for-5-posts-GETs.pdf-என்ற லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். 

ஆல் தி பெஸ்ட்!

மேலும் வாசிக்க.

TNPL Recruitment: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி வாய்ப்பு; முழு விவரம் இதுதான்!

TNPSC Exam Postponed: டி.என்.பி.எஸ்.சி. 1ஏ,1சி- விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..முதல் நிலைத் தேர்வுகள் எப்போது? முழு விவரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
Embed widget