மேலும் அறிய

SHRC Recruitment : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; அரசுப் பணி; விண்ணப்பிப்பது எப்படி? கூடுதல் விவரங்கள்!

SHRC Recruitment : தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய விவரம்.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அலுலக உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் வரும் 20 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.

பணி விவரம் :

  • ஸ்டெனோகிராபர் 
  • டைப்பிஸ்ட்
  • அலுவலக உதவியாளர்
  • இரவுக் காவலர்

மொத்த பணியிடங்கள் - 10 

கல்வித் தகுதி: 

  • ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும். 
  • டைப்பிஸ்ட் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் சான்றிதழ் இருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • இரவு காவலர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

ஊதிய விவரம் : 

  • ஸ்டெனோகிராபர் : ரூ. 20,600 – 65,000
  • டைப்பிஸ்ட் -  ரூ. 19,500 – 62,000
  • அலுவலக உதவியாளர் -  ரூ. 15,700 – 50,000
  • இரவுக் காவலர் - ரூ. 15,700 – 50,000

வயது வரம்பு: 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?  

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://shrc.tn.gov.in/doc/recruitment_030123.pdf - என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ப்ரிண்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு, தேவையான ஆவணங்களை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அஞ்சல் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி : 

செயலாளர்,

 மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு,

எண்.143, பி.எஸ்.குமாரசாமி சாலை, (கிரீன்வேஸ் சாலை) –

சென்னை – 600028.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2023

கூடுதல் விவரங்களுக்கு - https://nhrc.nic.in/statecommission/tamil-nadu-state-human-rights-commission

தொடர்பு எண் - 044-24951484


மேலும் வாசிக்க.. 

JEE Main 2023: ஒரு வாரத்தில் ஜேஇஇ மெயின் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?

Thunivu Box Office Collection : ரூ.200 கோடி கிளப்பில் இணையப்போகிறதா துணிவு..? இதுவரை அஜித்தின் படம் செய்த வசூல் என்ன?

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget