NMDC: தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் 10-ம் வகுப்பு டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு; கூடுதல் விவரம்...
தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் 130 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: மெக்கானிக், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல்வேறு பணிகள்
பணிகளின் எண்ணிக்கை:130
வயது: 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்-21
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு:
ஒவ்வொரு பணிக்கும் நேர்முகத் தேர்வுக்கான தேதி மாறுபடுகிறது. நேர்முக தேர்வுக்கான தேதியை தெரிந்து கொள்ள இங்கு பார்க்கவும்.
அஞ்சள் முகவரி:
Bacheli Complex, Bacheli
P.O. Bacheli, Dantewada (Dt.) Chhattisgarh
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில்என்ற Contact Us | NMDC Limited அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- நேர்முக தேர்வு எப்போது என்பதை என்பதை தெரிந்து கொள்ளவும்
- நேர்முக தேர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
Also Read: IRCTC: ஐ.ஆர்.சி.டி.சியின் தென் மண்டலத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு.. உடனே இதை படிங்க..
Also Read: BIS Recruitment: சூப்பர் ஊதியத்தில் தர நிர்ணய கழகத்தில் வேலைவாய்ப்புகள்.. அப்ளை பண்ணுங்க..
தேசிய கனிம வளர்ச்சி கழகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம்:
View this post on Instagram
View this post on Instagram