மேலும் அறிய
Advertisement
Defence Jobs: பாதுகாப்பு அமைச்சகத்தில், ரூ. 1 லட்சம் சம்பளத்தில் வேலை; டிகிரி படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு..
Ministry of Defence jobs:பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை, நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம்(Ministry of Defence jobs)
பாதுகாப்பு அமைச்சகத்தில், மருத்துவ சமூக சேவகர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: மருத்துவ சமூக சேவகர்
கல்வித் தகுதி: Degree, மேலும் கல்வித் தகுதி குறித்தான,விரிவான தகவல்களுக்கு jobs-zaw5jjia3h8q08jb-1658559131.png (239×818) (jobstamil.in) என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை / மாதம்
காலி பணியிடங்கள்: 08
விண்ணப்ப கட்டணம்: இல்லை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 2022
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக
அஞ்சல் முகவரி:
ministry of defence,
A block, 5th floor, africa avenue,
new delhi-110023
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் The Official Home Page of the Indian Army என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- Indian Army Infantry School Notification 2022.pdf - Google Drive " target=""rel="dofollow">Indian Army Infantry School Notification 2022.pdf - Google Drive பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- பின்னர் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion