மேலும் அறிய

KVS Recruitment 2022: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

KVS Recruitment 2022 : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரத்தினை இங்கு காணலாம்,.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ( kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள 13,404  பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் TGT, PGT, PRT and non-teaching மற்றும் துணை ஆணையர்கள் உள்ளிட்ட 6,970 பணியிடங்கள் (Limited Departmental competitive Examination (LDCE)), மற்றும் காலியாக உள்ள 6,414 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் (Primary teachers) பணிக்கான அறிப்பி வெளியாகி இருந்தது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரும் 2 ஆம் தேதி (நாளை மறுநாள், ஜனவரி, 2) வரை விண்ணபிக்கலாம்.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரத்தை கீழே காணலாம்.

KVS Recruitment 2022: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:

பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. 

நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இதில் துறை சாந்த தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

KVS Recruitment 2022: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

பணி விவரம்:

 TGT, PGT, PRT and non-teaching vacancies

துணை ஆணையர் (Assistant Commissioner)

பள்ளி முதல்வர் (Principal)

துணை முதல்வர் (Vice Principal)

நூலகர் (Librarian)

நிதி அதிகாரி (Finance Officer)

துணை பொறியாளர் (Assistant Engineer)

Assistant Section Officer,

இந்தி மொழிபெயர்பாளர் (Hindi Translator)

Senior Secretariat Assistant,

Junior Secretariat Assistant,

Stenographer Grade – III.

கல்வித் தகுதி:

பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். 

இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

KVS Recruitment 2022: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

KVS Recruitment 2022: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://kvsangathan.nic.in/employment-notice/limited-dept-exam  வலைதள பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பு பகுதியினைக் காணலாம்.

KVS Recruitment 2022: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

தொடக்கப் பள்ளி ஆசிரியர்:

கல்வித் தகுதி:

பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். 

இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம், விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு www.kvsangathan.nic.in  வலைதள பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பு பகுதியினைக் காணலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

இந்த பணிக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழி ஆன்லைன் தேர்வு நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://kvsangathan.nic.in/announcement என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

இந்தப் பக்கத்தில் ஒவ்வொரு பிரிவு வேலைவாய்ப்புக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.

Assistant Commissioner, Principal & Vice Principal in KVS பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFawX+HHyXdXBYLX8x04QMs65GqNC6e4WQXhxmjuAXFF0 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

KVS Recruitment 2022: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

 Post Graduate Teacher (2022) in KVS பணிக்கு விண்ணப்பிக்க  https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFRYH7WnJVuUgORGXbdjV7EbeO3oUw4300Nel7JVo4U3w என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

post of Librarian and Other Non Teaching Posts in KVS பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFYVPwa1T0/NP+WOjPFZH/OASuBC3XjMrUTBLWLVo33rT என்ற லிங்கை கிளிக் செய்யலாம்.

ஆன்லைனின் விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2023 (இரவு 11.59 மணி வரை)

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Bridal Makeup Artistry Course : ஒரு ரூபாய் செலவு இல்லாமல் Bridal Makeup பயிற்சி.! மாத சம்பளம் இவ்வளவா.? விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
ஒரு ரூபாய் செலவு இல்லாமல் Bridal Makeup பயிற்சி.! மாத சம்பளம் இவ்வளவா.? விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
TAHDCO Free Training: இளைஞர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; ஆஃபரை அள்ளி வழங்கிய தாட்கோ- என்னென்ன பயிற்சிகள்?
TAHDCO Free Training: இளைஞர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; ஆஃபரை அள்ளி வழங்கிய தாட்கோ- என்னென்ன பயிற்சிகள்?
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பும் தவெக அரசு! ஆனா, அதுக்கு முன்னாடி' தவெக தேர்தல் அறிக்கையை முதல்வர் விஜய்க்கு நினைவுபடுத்திய ஆசிரியர்கள்!
5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பும் தவெக அரசு! ஆனா, அதுக்கு முன்னாடி' தவெக தேர்தல் அறிக்கையை முதல்வர் விஜய்க்கு நினைவுபடுத்திய ஆசிரியர்கள்!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Embed widget