மேலும் அறிய

கிருஷ்ணகிரி, தென்காசி, திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம்! 5000 காலிப்பணியிடங்கள்! உடனே பதிவு செய்யுங்கள்!

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதாரா இயக்கம் இணைந்து நடத்துகிறது.

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு துறையின் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், டிசம்பர் 13-ம் தேதி கிருஷ்ணகிரி, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாம் மூலமும் 5,000 காலிப்பணியிடங்கள் வரை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக,நகர்புற வாழ்வாதாரா இயக்கம் இணைந்து நடத்துகிறது. வேலை தேடும் இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். அவர்களின் பகுதிகளிலேயே முன்னணி தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெறலாம். இந்த முகாம்களில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, தென்காசி, திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம்! 5000 காலிப்பணியிடங்கள்! உடனே பதிவு செய்யுங்கள்!

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்
நேரம் : காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
இடம் : அரசு மகளில் கலைக் கல்லூரி, இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி.

இந்த முகாமில் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இதன் மூலம் 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவைமட்டுமின்றி, இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் இலவச பயிற்சிகளுக்கான விவரங்கள் மற்றும் பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை, வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

தென்காசி வேலைவாய்ப்பு முகாம் 
நேரம் : காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை
இடம் : எஸ். வீராச்சாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, புளியங்குடி

முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதன் மூலம் 3000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் வரை நிரப்பப்படலாம் என கூறப்படுகிறது. சுயதொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டங்கள், அரசின் சலுகைகள் மற்றும் அரசு வழங்கும் இலவச திறன் பயிற்சிக்கான பதிவு ஆகியவை இந்த முகாமில் நிபுணர்கள் மூலம் எடுத்துரைக்கப்படும்.

கிருஷ்ணகிரி, தென்காசி, திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம்! 5000 காலிப்பணியிடங்கள்! உடனே பதிவு செய்யுங்கள்!

திண்டுக்கல் வேலைவாய்ப்பு முகாம் 
நேரம் : காலை 8 முதல் 3 மணி வரை
இடம் : கிறித்துவ பாலிடெக்னிக் கல்லூரி, ஒட்டன்சந்திரம்.

திண்டுக்கல் மாவட்டத்திலும் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் கலந்துகொள்ள உள்ளன. இதன் மூலம் 5000 காலிப்பணியிடங்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வெளிநாடுகளில் வேலை எதிர்பார்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வழங்கப்படும். மேலும், இலவச திறன் பயிற்சிகளுக்கான விவரங்களை இளைஞர்கள் பெற்றுகொள்ளலாம்.

கல்வித்தகுதி என்ன?
மேல் குறிப்பிட்டுள்ள 3 மாவட்டங்களில் நடத்தப்பட உள்ள வேலைவாய்ப்பு முகாமில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு, நரசிங் கல்வித்தகுதி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் முகாம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம். அனைவரும் அனுமதி இலவசமாகும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். தென்காசி மாவட்ட முகாமில் கலந்துகொள்ள கூகுள் லிங்க் மூலமும் பதிவு செய்துகொள்ளலாம். டிசம்பர் 13-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget