மேலும் அறிய

Job Alert : மத்திய அரசு வேலை...மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்...இன்று தான் விண்ணப்பிக்க கடைசி நாள்...

மத்திய அரசின் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசின்  இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு பிரிவுகளில் உள்ள 14 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பணியின் கூடுதல் விவரங்கள்

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் உள்ள 14 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க தகுதியுடையவர் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://iwai.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

காலி பணியிடங்கள்

Deputy Director (finance and accounts) - 02
EDP Assistant - 01
Junior Hydrographic Surveyor (JHS) - 03
Stenographer -D - 04
Lower Division Clerk (LDC) - 04

கல்வித்தகுதி

இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு கல்வித்தகுதியானது பதவிகளுக்கு ஏற்ப மாறுப்படுகிறது. அதன்படி, 12ம் வகுப்பு தேர்ச்சி, degree, engineering, diplomo in engineering அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Stenographer, Lower Division Clerk போன்ற பணிகளுக்கு தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமானம்

இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு வருமானம் ஆனது,

Deputy Director (finance and accounts) - ரூ. 67,700 முதல் 2,08,700
EDP Assistant - ரூ. 35,400 முதல் 1,12,400
Junior Hydrographic Surveyor (JHS) - ரூ. 35,400 முதல் 1,12,400
Stenographer -D - ரூ. 25,500 முதல் 81,100
Lower Division Clerk (LDC) - ரூ. 19,900 முதல் 63,200  வரை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது விவரம்

இந்த மேற்கண்ட பணிகளுக்கு வயதானது 40 வயரை இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://iwai.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

தேர்வு செய்யும் முறை

இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

  • முதலில்  | IWAI Recruitment 2022 | https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/80176/Instruction.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • home page- ல் apply here என்பதை கிளிக் செய்யவும்.
  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும் 
  • ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்.
  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
  •  அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • மேலும் விவரங்களுக்கு https://iwai.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

விண்ணப்பிக்க கட்டணம்

General (UR)/OBC பிரிவினருக்கு ரூ.500 மற்றும் SC/ST, PWD, EWS பிரிவினருக்கு ரூ.200 செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Embed widget