மேலும் அறிய

IOCL Recruitment 2022 : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மாதம் இவ்வளவு சம்பளத்தில் வேலை? வாவ்..உடனே அப்ளை பண்ணுங்க...

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் Senior Medical Officer மற்றும் Additional Chief Medical Officer பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் Senior Medical Officer மற்றும் Additional Chief Medical Officer பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

ஐ.சி.ஓ.எல்  எனப்படும் Indian Oil Corporation Limited நிறுவனம் கடந்த மே 17 ஆம் தேதி senior Medical Officer மற்றும் Additional Chief Medical Officer காலி பணியிடங்களுக்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் இரண்டுக்கும் சேர்த்து 43 பணியிடங்களுக்கு எம்.டி., எம்.எஸ்., படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது Senior Medical Officer பணிக்கு 4 ஆண்டுகள் அனுபவத்தோடு தகுதியுடைய நபர்களும், Additional Chief Medical Officer பணிக்கு 14 ஆண்டுகள் அனுபவம் உள்ள நபர்களும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்கள் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. 

Senior Medical Officer பணிக்கு அதிகப்பட்சமாக 35 வயது உள்ளவர்களும், Additional Chief Medical Officer பணிக்கு 50 வயதுக்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், ஓபிசி, எஸ்சி/எஸ்டி, ஜம்மு காஷ்மீரில் வசிப்பவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த பிரிவுகளுக்கேற்ப 3 முதல் 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேர்காணலில் ஆங்கிலம் மற்றும் இந்தி பேச தெரிந்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இதில் குறைந்தவர்கள் 50% மதிப்பெண்கள் பெற்றால் போதும். அவர்கள் பணி அனுபவத்தின் அடிப்படையில் முன்னுரிமை பெறுவார்கள். ஊதியமாக Senior Medical Officer பணிக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரையிலும், Additional Chief Medical Officer பணிக்கு ரூ.90 ஆயிரம் முதல் ரூ.2.40 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. நேர்காணல் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விண்ணப்ப கட்டணம் செலுத்த கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், கட்டணம் செலுத்தியவர்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப நாளை கடைசி நாளாகும். 

விண்ணப்பிப்பது எப்படி? 

 அதனை பதிவிறக்கம் செய்து ஸ்டேட் பேங்க் வங்கியில் ரூ.300 விண்ணப்பக்கட்டணம் செலுத்திய செல்லான் மற்றும் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பி ஜூன் 16 ஆம் தேதிக்குள் The Advertiser, Post Box No.3096, Head Post Office, Lodhi Road, New Delhi 110003 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/ec3006d590944c249a2af17d4d84c616.pdf, https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/30ec6cd79144434585587e125b5bc0db.pdf என்ற இணையதள பக்கங்களை பார்வையிடவும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget