மேலும் அறிய
Advertisement
ISRO: இந்திய விண்வெளி நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் சம்பளத்தில் வேலை; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய விண்வெளி நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு, வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ISRO
இந்திய விண்வெளி நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு, வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பணி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: store officer, officer,
கல்வித்தகுதி: Any degree,
வயது வரம்பு: 56 வயதுக்குள்
குறிப்பு: சில பதவிகளுக்கு கல்வித் தகுதி வயது வரம்பு மாறுபடுகிறது, ஆகையால் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் Pocos & Multicentre.pdf (nirt.res.in)
பணியிடம் : சென்னை, திருவள்ளூர் மாவட்டம்
விண்ணப்ப கட்டணம்: இல்லை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக
அறிவிப்பு வெளியான தேதி: ஜூலை- 18
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்- 30
விண்ணப்பிக்கும் முறை:
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion