மேலும் அறிய
Advertisement
Jobs: மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் வேலை வாய்ப்பு..! எப்படி விண்ணப்பிப்பது..? என்ன தகுதி வேண்டும்..? முழு விவரம்..
மெட்ராஸ் ஐஐடி ( Indian Institute Of Technology Madras) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Madras IIT : மெட்ராஸ் ஐஐடி ( Indian Institute Of Technology Madras) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்
மெட்ராஸ் ஐஐடி ( Indian Institute Of Technology Madras) நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி இடங்கள்
- ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive - technology Transfer Office)
- சீனியர் எக்ஸிகியூட்டிவ் (Senior executive - technology Transfer Office)
- சீனியர் பிராசட் கன்சல்டன்ட் ( Senior Project Consultaant - Ammunition Technology)
- சீனியர் மேனேஜர் (Senior Manager - Salesforce Administrator And Developer)
- சீனியர் எக்ஸிகியூட்டிவ் ( Senior Executive - Graduate Placements)
கல்வித்தகுதி
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள், பணி அனுபவங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வருமானம்
மேற்கண்ட பணிகளுக்கு வருமானம் ரூபாய் 35,000 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுபவம் பொறுத்து வருமானம் வேறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
- முதலில் | Madras IIT 2022 | https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் apply here என்பதை கிளிக் செய்யவும்.
- முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும்
- ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்.
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- மேலும் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
மேற்கண்ட பணிகளான,
- ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive - technology Transfer Office) மற்றும் சீனியர் எக்ஸிகியூட்டிவ் (Senior executive - technology Transfer Office) பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பவர் 24-ஆம் தேதி கடைசி நாள்.
- சீனியர் பிராசட் கன்சல்டன்ட் ( Senior Project Consultaant - Ammunition Technology) பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 23-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சீனியர் மேனேஜர் (Senior Manager - Salesforce Administrator And Developer) மற்றும் சீனியர் எக்ஸிகியூட்டிவ் ( Senior Executive - Graduate Placements) பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 25-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion