மேலும் அறிய

Indian Bank Recruitment: வங்கி வேலை வேண்டுமா? 300 பணியிடங்கள்; செப்-2ம் தேதிக்குள் விண்ணப்பிங்க!

Indian Bank Recruitment: இந்தியன் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி காணலாம்.

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியில் உள்ள 300 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர்-2 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்: 

வங்கி அதிகாரிகள் (Local Bank Officers)

 மொத்தம் 300 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மட்டும் 160  பணியிடங்கள் நிரப்பப்படும். 

Indian Bank Recruitment: வங்கி வேலை வேண்டுமா? 300 பணியிடங்கள்; செப்-2ம் தேதிக்குள் விண்ணப்பிங்க!

மொத்த பணியிடங்கள் - 300 

கல்வித் தகுதி விவரம்:

இதற்கு விண்ண
Indian Bank Recruitment: வங்கி வேலை வேண்டுமா? 300 பணியிடங்கள்; செப்-2ம் தேதிக்குள் விண்ணப்பிங்க!ப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதாவது துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க, 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

Indian Bank Recruitment: வங்கி வேலை வேண்டுமா? 300 பணியிடங்கள்; செப்-2ம் தேதிக்குள் விண்ணப்பிங்க!

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

இதற்கு இரண்டு ஆண்டுகள் PROBATION காலம் உண்டு. அதன் பிறகு பணி நிரந்தரம் குறித்து முடிவு செய்யப்படும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

Indian Bank Recruitment: வங்கி வேலை வேண்டுமா? 300 பணியிடங்கள்; செப்-2ம் தேதிக்குள் விண்ணப்பிங்க!

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.1,000, பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்,PWBD ஆகியோர் ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணபிப்பது எப்படி?

https://www.indianbank.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.09.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.indianbank.in/wp-content/uploads/2024/08/Detailed-- advertisement-on-Recruitment-of-Local-Bank-Officer-2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!

Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?

காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?

Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?

Embed widget