மேலும் அறிய

India Post Recruitment:8-வது தேர்ச்சி பெற்றவரா? தபால் துறையில் வேலை - முழு விவரம்!

India Post Recruitment: சென்னையில் உள்ள அஞ்சலக வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று காணலாம்.

இந்திய தபால் துறையின் சென்னை வட்டத்தில்  காலியாக உள்ள M.V Mechanic, M.V Electrician, Tyreman, Blacksmith and Carpenter பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி விவரம்:

M.V. மெக்கானிக் - 4

M.V. எலக்ட்ரிசியன் - 1

Tyreman - 1

Blacksmith - 3

Carpenter - 1

மொத்த பணியிடங்கள் - 10 

கல்வித் தகுதி:

M.V. மெக்கானிக், எலக்ட்ரிசியன் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தொழிற்பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட துறையில் தொழிற்பயிற்சி அல்லது எட்டாவது படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இதற்கு 7th CPC Level 2 -ன் படி ரூ.19,900 - 63,200/- 

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித் தகுதி, Competitive Trade Test, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

வயது சான்று, கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம்  ஆகியவற்றின் நகல்களோடு, பாஸ்போர்ட் அளவு புகைப்படும் ஆகியவற்றோடு அஞ்சல் அனுப்ப்ப வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.100 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். தகுதியானவர்கள் பயிற்சி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதியானோர் தேர்வு கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். மகளிர், பழங்குடிய/பட்டியலின பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை அஞ்சல் நிலையத்தில் செலுத்த UCR ரசீது ஆகியவற்றையும் சேர்த்து சமர்பிக்க வேண்டும். 

'Application for the post of Skilled Artisan in Trade ---------" என்று அஞ்சல் உறையின் மீது குறிப்பிட வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager,
Mail Moter Service
No,37,Greams Road,
Chennai - 600 006 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.08.2024

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_31072024_Skilled_Artisan_English.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

ட்ரேட் டெஸ்ட், தேர்வு மையம் ஆகியவை குறித்து தகவலை தெரிந்து கொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/IndiaPosthome.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்Eknath Shinde | ”ஏக்நாத் ஷிண்டே துரோகியா?”காமெடியனை மிரட்டும் சிவசேனா சூறையாடப்பட்ட STUDIO...!Vignesh Puthur Profile | CSK-வை கதறவிட்ட விக்னேஷ் புதூர் யார்? AUTO DRIVER மகன் To IPL நாயகன்! | MI | Chennai Super Kings | IPL 2025 | Dhoni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
Gold Rate Decreased: தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
Embed widget