மேலும் அறிய

India Bank Recruitment: வங்கியில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க நாளையே கடைசி..! விவரம் இதோ..

India Bank Recruitment: சென்னையில் இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

India Bank Recruitment:  நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் டிஜிட்டல் மார்கெட்டிங், அனல்டிக்ஸ், டிஜிட்டல் துறையில் உள்ள  பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. சென்னையை தலமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் வங்கிகளில் பணிபுரிய  காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது.

சோசியல் மீடியா ஸ்பெசலிஸ்ட், Partnerships and Affiliates lead, Creative Expert, Data Engnieers, UI / UX designs ஆகிய பணிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பணி விவரம்:

சோசியல் மீடியா ஸ்பெசலிஸ்ட் (Social Media Specialist)

Partnerships and Affiliates lead

Creative Expert

Data Engnieers

UI / UX designs
India Bank Recruitment: வங்கியில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க நாளையே கடைசி..! விவரம் இதோ..

பணி இடம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் சென்னை அல்லது மாநிலங்களில் உள்ள மற்ற இந்தியன் வங்கி கிளைகளில் நியமிக்கப்படுவர்.

கல்வித் தகுதி:

சோசியல் மீடியா ஸ்பெசலிஸ்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஐ.டி., மீடியா, மார்கெட்டிங், தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், கம்யூனிகேசன் துறைகளில் ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சோசியல் மீடியா மார்கெட்டிங் துறையில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

Partnerships and Affiliates lead பணிக்கு மார்கெட்டிங், தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட்,  துறைகளில் ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Creatives expert மார்கெட்டிங், தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட்,  துறைகளில் ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Data engineers கம்யூட்டர் சிஸ்டம் சயின்ஸ், கணிதம், Econometrics, Statistics, Data Analytics அல்லது மற்ற பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

UI / UX டிசைனர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் அல்லது ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 30 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்களை நேர்காணல், குழு விவாதம் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் வங்கி இணையத்தளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்டு அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.indianbank.in/

விண்ணப்பம் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம்:

Account Name : Engagement as Specialists in Digital Marketing, Analytics CoE
and Digitization on Contractual basis.
Account No : 7346887011
Bank & Branch : Indian Bank, Royapettah
Account Type : Current Account
IFSC Code : IDIB000R021

கவனிக்க..

விண்ணப்பதாரர்கள் தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரி இரண்டையும் செயலில் இருப்பதை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது. 

நேர்காணல் உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது மட்டுமே, மூன்றாண்டு காலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் திறன் அடிப்படையில் நிரந்தர வேலை வழங்கப்படும். மேலும், பணி நிரந்தரம், பணி இடம் ஆகியவற்றில் இந்தியன் வங்கி நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (CDO), Indian Bank

Corporate Office, HRM Department, Recruitment Section

254-260, Avvai Shanmugham Salai,

Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.12.2022 

12 நாட்கள் கேசுவல் லீவ், 15 நாட்கள் கூடுதல் விடுப்பு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அறிவிப்பின் https://www.indianbank.in/wp-content/uploads/2022/11/Detailed-Advertisement-for-Engagement-of-Specialists-in-Digital-Marketing-Analytics-CoE-and-DIGITIZATION-on-Contractual-basis.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget