மேலும் அறிய

IBPS RRB Recruitment: விண்ணப்பிக்க மறந்துடாதீங்க; 8,812 பணியிடங்கள்; வங்கி வேலை; நாளை மறுநாள் கடைசி!

IBPS RRB Recruitment: வங்கி பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதியே கடைசி நாளாகும்.

’Institute of Banking Personnel Selection’ என்றழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் அலுவலர், உதவி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்படிருந்தது. இதற்கு 21-ம் தேதி கடைசி தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இதற்கு விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி,  நாளை மறுநாள் (வரும் 28-ம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பணியிட எண்ணிக்கை, தேர்வு விவரம் குறித்த முழு தகவல்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க மறந்துடாதீங்க. 

IBPS RRB Recruitment: விண்ணப்பிக்க மறந்துடாதீங்க; 8,812 பணியிடங்கள்; வங்கி வேலை; நாளை மறுநாள் கடைசி!

பணி விவரம்:

  • Officer Scale – I
  • Banking Officer Scale - II
  • Agriculture Officer (Grade – II)
  • Law Officer (Grade – II)
  • Law Officer (Grade – II)
  • Chartered Accountant (Grade II)
  • Officer (Grade III)
  • IT Officer (Grade II)  

மொத்த பணியிடங்கள்: 8,812

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 18-வயது பூர்த்தியடைந்தவராகவும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு விவரம் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

கல்வித் தகுதி:

  • Officer Scale பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • உதவி மேலாளர் பணிக்கு 'Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information
    Technology, Management, Law, Economics or Accountancy ‘ துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • General Banking Officer (Manager) பணிக்கு ’ Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology,
    Management, Law, Economics and Accountancy’ உள்ளிட்ட எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • Specialist Officers (Manager) பணிக்கு தகவல் தொழிநுட்பம், கம்யூட்டர் சயின்ஸ், தொடர்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • ASP, PHP, C++, Java, VB, VC, OCP உள்ளிட்ட புரோக்ராமிங் ஸ்சாஃப்வேரில் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தலைமை மேலாளர் பணிக்கு எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • உள்ளூர் மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும். 
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

  • Clerk -ரூ. 15,000 - ரூ.20,000
  • Officer Scale-I -ரூ.. 29,000 - ரூ. 33,000
  • Officer Scale-II -ரூ. 33,000- ரூ. 39,000
  • Officer Scale-III -ரூ. 38,000 - ரூ. 44,000

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு தகுதியானவர்கள் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், பொதுப்பணி துறையினர் ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும். ஜி,எஸ்.டி. வரியுடன் ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். 

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கு  https://cgrs.ibps.in / - https://www.ibps.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.06.2023

இந்தப் பணிக்கு ஒவ்வொரு பதவிக்கும் தனியே தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வித் தகுதி எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பான முழு விவரத்தை https://ibps.in/wp-content/uploads/Final_Ad_CRP_RRB_XII.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
Embed widget